10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு 

K. Ponmudy

10 சதவீத இடஒதுக்கீடு இங்கு செல்லாது – தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று … Read more

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த தனுஷ்கா குணதிலகா சிறையில் அடைப்பு

Danushka Gunathilaka

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த தனுஷ்கா குணதிலகா சிறையில் அடைப்பு இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று தந்துள்ளார். தற்போது நடந்து கொண்டு இருக்கும் T20 உலக கோப்பை தொடரில் கிரிக்கெட் கவுன்சில் முலம் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வந்தார். அப்போது காயம் ஏற்பட்டு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர் இலங்கை … Read more

மரு முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களும் இந்த ஒரே செடியால் தீரும்!

மரு முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களும் இந்த ஒரே செடியால் தீரும்!

மரு முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களும் இந்த ஒரே செடியால் தீரும்! இந்த மூலிகையின் பெயர் அம்மான் பச்சரிசி. இது சாலை ஓரங்களில் அதிகமாக கிடைக்கும். இதை பார்த்தால் விட்டு விடாதீர்கள். அதனுடைய பலன்கள் மருத்துவ குணங்கள் அதிகம்.   இதில் இருவகையான அம்மான் பச்சரிசி உள்ளது. வெண்மை நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் காணப்படும். இரண்டுக்கும் ஒரே மருத்துவ குணம் தான். 1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வெளிப்படும். அதை மருக்கள் … Read more

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படி பேசமாட்டாங்க! அதை ரசிக்கவும் மாட்டங்க…. திமுகவினரை வெளுத்தெடுத்த குஷ்பு!

Kushboo Complaint about Saidai Sadiq Speech

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படி பேசமாட்டாங்க! அதை ரசிக்கவும் மாட்டங்க…. திமுகவினரை வெளுத்தெடுத்த குஷ்பு! திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படுகிறதோ இல்லையோ பாஜக படு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக பதவி வகிக்கும் அண்ணாமலை தினம் பத்திரிக்கையாளர் பேட்டி,ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டி காட்டுதல் என ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இது ஆளும் திமுக தரப்புக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது. அந்த வகையில் பாஜக மற்றும் திமுக … Read more

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்!

New posting to lift mayor's handbag in DMK rule! Breathtaking three-story run employee!

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்! மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர். மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக … Read more

ஜெயிலுக்கு சென்று வந்த நடிகருக்கு விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு

Vijay TV

ஜெயிலுக்கு சென்று வந்த நடிகருக்கு விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து இருந்தனர். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு தனது குட்டி இளவரசி என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திவ்யாவை அர்னவ் … Read more

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்ல போவது எந்த அணி?

FIFA World Cup 2022

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்ல போவது எந்த அணி? FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடக்க உள்ள நிலையில் அதனை காண மக்கள் கூட்டம் படை எடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணிகள் பற்றி சுவாரஷ்யமான தகவல்கள் இதோ…. பிரேசில் – 5 முறை இத்தாலி – 4 முறை ஜெர்மனி – 4 முறை அர்ஜென்டினா – 2 முறை உருகுவே – … Read more

கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2022

FIFA World Cup 2022

கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2022 2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த வருடம் கத்தாரில் நடைபெறஉள்ளது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் FIFA உலக கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை. இப்போட்டி நவம்பர் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க கடந்த சில வருடங்களாக 200 க்கும் மேற்ப்பட்ட அணிகள் போட்டி போட்டு கொண்டு இருந்தாலும் போட்டி நடத்தும் கத்தாரையும் சேர்த்து மொத்தம் 32 அணிகள் … Read more

சன்னி லியோன் யாருன்னே தெரியாது-ஜிபி முத்து வெளிப்படையான பேச்சு!

sunny-leone-knows-no-one-gp-muthu-open-talk

சன்னி லியோன் யாருன்னே தெரியாது-ஜிபி முத்து வெளிப்படையான பேச்சு! சமீபகாலத்தில் பிக் பாஸ் ஷோ மூலம் தனது வெளிப்படையான மற்றும் நகைச்சுவையான பேச்சின் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் தற்போது சன்னிலியோன் நடித்துள்ள “ஓ மை கோஸ்ட்” படம் ஒன்றில் நடித்து வந்தார். மேலும் இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அவர் பேசிய … Read more

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

Arrested

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்த குமாரை, அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து குமாரின் நண்பர் நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்த பீடி தினேஷ் தனது நண்பரை கொலை செய்தவர்களை பழிவாங்க எண்ணினார். இந்நிலையில் இவர் பழைய குற்ற வழக்கில் கைது … Read more