ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் ஒரே நாளில் 117 கோடி மது விற்பனை ஆனது தரவுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அப்படி தொடர்ந்து பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்த ஓணம் பண்டிகையில் முக்கியமான நாட்களில் மட்டும் 117 கோடி மது விற்பனை ஆகியுள்ளதாக இந்திய மாநில பானங்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மதுபான விற்பனையை … Read more

பென்ஷன் வாங்குகிறீர்களா? எல்ஐசி வெளியிட்ட புதிய பாலிசி விவரம்! இனி ஒரே கூத்து தான் போங்க!

பென்ஷன் வாங்குகிறீர்களா? எல்ஐசி வெளியிட்ட புதிய பாலிசி விவரம்! இனி ஒரே கூத்து தான் போங்க!

இன்றைய உலகில் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக முறையாகவும், சீராகவும், சேமிக்க வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டு வருகிறார்கள். அதேபோல சேமிப்பு தான் எதிர்கால பிரச்சனைகளை சமாளிக்க கூடிய உறுதியை வழங்குகிறது என்பதால் இது அனைவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைக் கருத்தில் வைத்து எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள் பலவிதமான திட்டங்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அந்த விதத்தில், எல்ஐசி தற்போது புதிய பென்ஷன் … Read more

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சியின் உச்சத்தில் பெண்கள்!

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சியின் உச்சத்தில் பெண்கள்!

ஆபரண தங்கத்தின் விலை 1 சவரனுக்கு 440 குறைந்து 37,560க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை மாதம் முதல் நாள் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து தங்கம் விலையும், அதிரடியாக அதிகரித்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 6 தேதி 38000-க்கு விற்பனையான விலை அடுத்த நாள் 440 ரூபாய் குறைந்து 37,560 … Read more

வருமான வரியை சேமிப்பதற்கான சாதுரியமான 5 வழிமுறைகள்!

வருமான வரியை சேமிப்பதற்கான சாதுரியமான 5 வழிமுறைகள்!

வருமானவரி சட்டம் 1961 விதிகளின்படி சில வரிச் சலுகைகள், வரி விலக்குகள், உள்ளிட்டதை வழங்கப்படுகிறது பொதுமக்கள் வேறு வகைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதத்தில் இந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள்: வருமான வரிச் சட்டம் 80 சி விழியின் கீழ் சில முதலீட்டு திட்டங்களில் இணைவதன் மூலமாக வரி விலக்கு பெற முடியும். சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையிலும் வரி விலக்கு கோர … Read more

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு! கழிவறையிலேயே உயிரிழந்த பாஜகவின் மூத்த அமைச்சர்!

திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு! கழிவறையிலேயே உயிரிழந்த பாஜகவின் மூத்த அமைச்சர்!

கர்நாடகாவின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார் அவருக்கு வயது 61 கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி சட்டசபை தொகுதியின் பாஜக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வனத்துறை மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்ட இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் இருக்கின்ற அதனுடைய வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தார். இரவு உணவு சாப்பிட்ட … Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! இனி அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம்!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! இனி அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தற்போது வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எஸ் பி ஐ வங்கியின் whatsapp சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மூலமாக வங்கியாளர்கள் whatsapp வங்கி சேவையை பயன்படுத்தி தங்களுடைய கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த 5 பரிவர்த்தனைகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் உட்பட வாடிக்கையாளர்கள் எல்லோரும் இனிவரும் காலங்களில் வங்கி சேவைகளை பெறுவதற்கு வங்கி குறித்த வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய … Read more

மாமனாரை சரமாரியாக அடித்த பெண் காவலர்! வீடியோ வைரல்!

மாமனாரை சரமாரியாக அடித்த பெண் காவலர்! வீடியோ வைரல்!

டில்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மற்றொரு போலீஸ் அதிகாரி முன்னிலையில் பெண் போலீஸ்காரர் தனது வயதான மாமனாரை அடித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தகவல்களின்படி, விஜேந்தர் குப்தா (66) தனது 62 வயது மனைவி வீணாவுடன் லக்ஷ்மி நகரில் உள்ள கர்வாலி மொஹல்லாவில் வசித்து வருகிறார். விஜேந்தர் குப்தாவின் மருமகள் சஞ்சல் டெல்லி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். அவர் 2020 இல் அங்கூர் குப்தாவை … Read more

மருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!

மருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!

இன்றைய துரிதமான வாழ்க்கைச் சூழ்நிலையில் ,சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, உள்ளிட்ட நம்முடைய ஆயுள் வரை பின்தொடர்ந்து வரும் நோய்கள் பல மனிதர்களை பின் தொடர்ந்து வந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மருந்துகளின் விலையை அறிந்து கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக fharma sahi daam என ஒரு செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோய்களை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது. ஆனால் அதே வேளையில், முடிந்த வரையில் அதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள … Read more

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம் தான். அவர்கள் செய்யும் சிறு சிறு குறும்புகள் நம்மை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், ஆச்சரிய பட வைக்கும், வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பண்பு நம் இந்தியாவில் உள்ளது, ஆனால் இந்த பையனோ செய்வது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது, தனது அண்ணனுடன் விமானத்தில் ஏறிய இவன் அனைத்து பயணிகளுக்கு Hi சொல்லும் அந்த மழலை பார்த்து ரசிக்கத்தான் செய்கிறார்கள், அப்படி ரசிக்காமல் இருக்கவும் முடியாது. இந்த வீடியோ உங்களுக்காக https://www.instagram.com/reel/CiISx5JJE9y/?igshid=YmMyMTA2M2Y=

விஸ்வரூபம் எடுக்கும் யு பி ஐ பரிவர்த்தனை! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடி பரிவர்த்தனையா?

விஸ்வரூபம் எடுக்கும் யு பி ஐ பரிவர்த்தனை! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடி பரிவர்த்தனையா?

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பட்டி தொட்டி வரையில் சென்றடைவதற்கு காரணமாக இருந்தது யுபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஏற்படுத்திய யூபிஐயின் வளர்ச்சி நோய் தொற்று காலகட்டத்திற்கு பிறகு அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த போவதில்லை என்று தெரிவித்தார். ஆகவே … Read more