மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!

மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!

மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் தான் ராஜேந்திரன், மாலதி. இவர்களுடைய ஒரே மகன் பால மணிகண்டன். காரைக்காலில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் பால மணிகண்டன். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். ஒரு பதினோரு மணி … Read more

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung பயனர்களின் விவரங்கள் திருட்டு! ஒப்புக்கொண்ட Samsung நிறுவனம்!

Samsung மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சாம்சங் கம்பெனி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.   பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அதாவது பெயர் மற்றும் மொபைல் எண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள சாம்சங் பயனர்களின் அதிகமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் சாம்சங் கம்பெனி தெரிவித்துள்ளது. சாம்சங்கின் சில யு.எஸ் அமைப்புகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினர் … Read more

பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!

பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் தரை பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவு செய்த கனமழை காரணமாக பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி உடையார் பாலம் பகுதிகளில் பாலம் செய்தமடைந்து தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. தென்னை மரம் வைத்துள்ள பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் … Read more

திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமையன்று , நேற்று தெலுங்கானா வந்தால் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். அங்கு பணியாற்றிய ஆய்வாளரிடம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார்.   தெலுங்கானா மாநிலத்தில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.   நிதி அமைச்சர் வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். நியாய விலைக் கடையில் … Read more

ஒரே ஒரு மூலிகை! ஆண்மை குறைவு இனி இல்லை!

ஒரே ஒரு மூலிகை! ஆண்மை குறைவு இனி இல்லை!

ஆண் மகன்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாக இருக்கமுடியவில்லையா ,உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லையா? என அனைத்து கேள்விக்கும் பதில் கூறும் மூலிகை. இதோ ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது ஓரிதழ் தாமரை.   இந்த மூலிகையை பொடியை நீங்கள் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம்.   இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம் விந்து அதிகமாகி தண்ணீர் போல உள்ள விந்தை கெட்டி படுத்தும்.விந்தணுக்கள் … Read more

தொடர்வண்டி டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டியா? யாருக்கெல்லாம் வரி கிடையாது?

தொடர்வண்டி டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டியா? யாருக்கெல்லாம் வரி கிடையாது?

அண்மையில் நிதி அமைச்சகம் ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது அதில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் பயண சீட்டுகள் ரத்து செய்வது சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உறுதி செய்யப்பட்ட ரயில் பயண சீட்டுகளை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என திட்டமிட்டால் முன்பை விட நீங்கள் தற்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்திய ரயில்வே இயக்கி வரும் தொடர்வண்டிகள் மூலமாக வருடம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அதிலும் … Read more

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.   சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,   1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் … Read more

உலக பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய கௌதம் அதானி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலக பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய கௌதம் அதானி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம் பெறுவார்கள் சர்வேஸ் அளவில் இந்தியாவின் தொழில் துறைகள் மற்றும் வணிகங்கள் உள்ளிட்டதை வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், உலகின் டாப் 10, டாப் 20, பணக்காரர்களின் பட்டியலில் இந்திய பிசினஸ் டைகூன்கள் இடம்பெற்று வருகிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. அந்த விதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் அதானி குழுமத்தின் கௌதம் அதானி உலகின் 3வது பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான முழுமையான விவரங்களை தற்போது … Read more

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்!

Artemis 1 rocket ready to launch again! Information released by NASA official!

ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மீண்டும் விண்ணில் செலுத்த தயார்! நாசா அதிகாரி வெளியிட்ட தகவல்! ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை நாசா மீண்டும் தொடங்கியுள்ளது. இதனைதொடர்ந்து மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக நேற்று முன்தினம் நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு திட்டமிட பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி கட்டத்தில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த திட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் மீண்டும் வருகிற சனிகிழமை ஆர்டெமிஸ் … Read more

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு!

A farmer who committed suicide in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேவுள்ள தாசநாயகன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (70). இவர் விவசாயி கூலி தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும் அதனால். அவர் நீண்ட நாட்களாக அவதி பட்டு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு … Read more