ஒரே ஒரு மூலிகை! ஆண்மை குறைவு இனி இல்லை!

0
295

ஆண் மகன்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாக இருக்கமுடியவில்லையா ,உங்கள் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லையா? என அனைத்து கேள்விக்கும் பதில் கூறும் மூலிகை.

இதோ ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது ஓரிதழ் தாமரை.

 

இந்த மூலிகையை பொடியை நீங்கள் தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீங்கள் இழந்த அந்த ஆண்மை தன்மையை பெற்றுவிடலாம்.

 

இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம்

விந்து அதிகமாகி தண்ணீர் போல உள்ள விந்தை கெட்டி படுத்தும்.விந்தணுக்கள் அதிகமாகிறது. உடல் வசீகரம் அடைகிறது.

உடல் பருக்க உதவி செய்யும்.

ஆண்குறி பெரிதாகும். ஆண்மை அதிகமாகும்.

இது ஒரு மூலிகை பொடி வயக்ராவும் கூட சொல்ல படுகிறது.

பொதுவாக தற்போதைய ஆண்கள் ஆபாச படங்கள் பார்த்து கை பழக்கம் செய்து தங்கள் சக்தியை வீணாக்கி உடல் மெலிந்து கன்னங்கள் ஒட்டி காணப்படுவார்கள். அவர்கள் இந்த மூலிகையை சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

 

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, வேர், பூ, காய் அனைத்தையும் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து கொள்ளவும். சலித்து பயன்படுத்தவேண்டும். இது ஓரிதழ் தாமரை சமூலம் அல்லது ஓரிதழ் தாமரை சூரணம் என்று அழைக்கப்படுகிறது.

 

திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகை பொடியை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள்.

Previous articleமுன்னழகை காட்டி இளைஞர்களை சூடாக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோஷூட்!
Next articleகாது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here