இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்! எஸ்பிஐ கணக்கை வேறு கிளைக்கு உடனே மாற்றலாம்!
நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாக பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. தன்னுடைய வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்வதற்காகவே புது புது அறிவிப்புகளையும், சலுகைகளையும், அந்த வங்கி வழங்கி வருகிறது. இந்த வங்கி தற்போது தன்னுடைய அனைத்து சேவைகளையும் மக்களின் வசதிக்காக டிஜிட்டல் முறையில் மாற்றி இருக்கிறது. குறிப்பாக கடந்த 2020 ஆம் வருடம் நிலவரப்படி 85 மில்லியன் இணைய வங்கி மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் யூஸர்களை கொண்டிருக்கிறது. அதோடு … Read more