இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சனை!இரு அவைகளும் ஒத்திவைப்பு!
இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் பணிபுரியும் அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் நீதிபதிகள் இன்று பல தரப்பினரும் இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலமாக அரசாங்கத்தால் உளவு பார்க்கப்பட்டதாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது.இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்த விவகாரம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து இருக்கிறது. … Read more