முதல்வரை டென்ஷன் ஆகிய முக்கிய புள்ளிகள்!

முதல்வரை டென்ஷன் ஆகிய முக்கிய புள்ளிகள்!

தேர்தல் நெருங்கி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.இதனை இன்றைய தினம் கன்னியாகுமரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய பரப்புரை மேற்கொண்டார். அப்போது இதுவரையில் இங்கே அதிமுக சார்பாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களோ அல்லது இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த பிஜேபியை சார்ந்த பொன் ராதாகிருஷ்ணன் … Read more

வம்படியாக வாயைப் பிடுங்கும் முதலமைச்சர்!

வம்படியாக வாயைப் பிடுங்கும் முதலமைச்சர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் பல உப்பு சப்பற்ற காரணத்தைத் தெரிவித்து அதனை மறுத்து வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை செல்லும் இடமெல்லாம் அதனை முன்வைத்து வந்தார். இதனை எடுத்து நல்ல எடப்பாடி பழனிச்சாமி எங்கள் மீது … Read more

ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி!

ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி!

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்தே எதிர்கட்சியான திமுகவிற்கு தோல்வி பயம் தொற்றிக்கொண்டது போல் தான் தெரிகிறது. கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் அந்த கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் எல்லோரும் பலவிதமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது.அதோடு கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் தேர்தல் நாயகன் என்று சொன்னதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதையே சற்று மாற்றி சிந்தித்துப் … Read more

இந்துக்களை ஓரம்கட்டும் திமுக! காரணம் என்ன தெரியுமா!

இந்துக்களை ஓரம்கட்டும் திமுக! காரணம் என்ன தெரியுமா!

அதிமுக மற்றும் திமுக ஆகிய இருவரின் கட்சிகளின் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்த அவர்கள் அதிமுக கூட்டணி கொள்கை ரீதியாகவும் கூட்டணி ரீதியாகவும் மிக பலமாக இருக்கிறது. திமுகவைப் பொறுத்த வரையில் அந்தக் கட்சி சிறுபான்மையினர் வாக்கு வங்கியையும் சாதி தலைவர்களின் கூட்டணியையும் வைத்துக்கொண்டு சாதிகளையும் சிறுபான்மையினரையும் மட்டுமே குறிவைத்து செயல்படுவதாக சொல்கிறார்கள்.இதுவே தமிழக மக்களிடையே திமுக வழங்கப்படுவதற்கான காரணமாக மாறிவிட்டது என்று சொல்லப்படுகிறது.அதே நேரத்தில் திமுக முடிவே அதிமுக மக்களிடையே செல்வாக்குடன் நடைபோட காரணமாக மாறிவிட்டது என … Read more

பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

Stalin

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more

கே என் நேருவுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்! கதறும் திமுக!

கே என் நேருவுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்! கதறும் திமுக!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது இந்த நிலையில்,தேர்தலில் பண பட்டுவாடா செய்வதை தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமானவரித் துறையினர் போன்றவற்றை வைத்து அதிரடி சோதனையை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.இதன் மூலம் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணம் பிடிபட்டது.அதோடு அனேக இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் உள்பட எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருக்கிறது. இந்த … Read more

பிரதமர் வருகை! பரபரப்பானது தமிழகம்!

பிரதமர் வருகை! பரபரப்பானது தமிழகம்!

தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் வரவிருக்கும் அதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சியான திமுக எதிர்கட்சியான திமுக என்று அனைத்து தரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது.அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் … Read more

வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் – தீர்வு இதோ

வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் - தீர்வு இதோ

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்களர்கள் வாக்களிக்க ஏதுவாக அறிவுரை வழங்குவது, வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்படி ஹெல்ப்லைன் செயலியை உபயோகபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்காளர்களின் சந்தேங்கங்களை தீர்க்கும் வாக்காளர் ஹெல்ப் லைன் செயலி குறித்து பார்க்கலாம். இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் … Read more

விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

கடந்த 2017 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுதாகரன், இளவரசி, சசிகலா, ஆகியோர் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இந்த நிலையில், சசிகலா நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்படலாம் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை கர்நாடக சிறைத்துறை திட்டவட்டமாக மறுத்தது.அதிலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரூபா அவர்கள் சசிகலா விஷயத்தில் ஆரம்பம் முதலே கெடுபிடி ஆகவே … Read more

டிடிவி. தினகரன் தொகுதி மாறியதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?

டிடிவி. தினகரன் தொகுதி மாறியதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் அதற்கான தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன அதன்படி முதலமைச்சர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.   இதில் நேற்றைய தின சிறப்பம்சம் என்னவென்றால், நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில், எதிர்க்கட்சித் … Read more