நான் விஜய்யை காப்பி அடிக்கிறேனா..?? சைக்கிளில் சென்றது குறித்து விளக்கம் அளித்த விஷால்..!!

Do I make Vijay coffee..?? Vishal gave an explanation about going on a bicycle..!!

நான் விஜய்யை காப்பி அடிக்கிறேனா..?? சைக்கிளில் சென்றது குறித்து விளக்கம் அளித்த விஷால்..!! நடிகர் விஷால் நடந்து முடிந்த தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்திருந்தார். முன்னதாக நடிகர் விஜய் தான் கடந்த தேர்தலில் சைக்கிளில் வாக்களித்து இருந்தார். எனவே விஷால் விஜய்யை காப்பி அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் செய்த காரணத்திற்காக நான் சைக்கிளில் வாக்களிக்க செல்லவில்லை. … Read more

செல்போன் கடையில் வேலை பார்க்கும் சன் டிவி சீரியல் நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..??

Sun TV serial actor working in a cell phone shop... He has such a situation

செல்போன் கடையில் வேலை பார்க்கும் சன் டிவி சீரியல் நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?? சன் டிவி என்றாலே சீரியலுக்கு பெயர் பெற்றது. இதில் பல சீரியல்கள் இப்போது வரை பிரபலமாக உள்ளன. அதிலும் குறிப்பாக மெட்டி ஒலி சீரியல் எல்லாம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காது. அந்த அளவிற்கு 90களில் பிரலபமான ஒரு சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். இந்த சீரியலை இயக்கியவர் திருமுருகன். இவர் இதனை … Read more

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!! 

Candidate who contested against Modi in Varanasi constituency suddenly withdraws

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் திடீர் வாபஸ்..!! கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், இந்த முறை மோடியை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கை ஹிமாங்கி சகி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட சமயத்தில் அந்த அறக்கட்டளையில் இந்து மகா சபை பெயரை சேர்க்கவில்லை. அதேபோல ராமர் கோவில் … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!!

The brutality that happened in Madurai Chitra festival

மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!! உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகரை கண்டுகளித்து மகிழ்ந்தனர். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதன்படி, சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர்களில் சிலர் வைகை ஆற்றுக்குள் … Read more

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!!

Annamalai who gave his life and campaigned

உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்த அண்ணாமலை..கூலாக போன் பார்த்து கொண்டிருந்த தேஜஸ்வி..!! முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. அதன்படி 2ஆம் கட்ட தேர்தல் வரும் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். … Read more

பார்த்ததும் மூடாகிடுச்சு என்று சொல்லி என்னை அவர் அந்த இடத்தில் பிடித்து கசக்கினார்..!! த்ரிஷா நயன்தாரா உடன் நடித்த நடிகை பகீர்..!!

I will share the bed with that hero.

பார்த்ததும் மூடாகிடுச்சு என்று சொல்லி என்னை அவர் அந்த இடத்தில் பிடித்து கசக்கினார்..!! த்ரிஷா நயன்தாரா உடன் நடித்த நடிகை பகீர்..!! அன்று முதல் இன்று வரை திரைத்துறையில் நடிகைகள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.ஒரு நடிகை தன்னை திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக போராட வேண்டி இருக்கு. நடிகைகளின் திறமைக்கு இங்கு மதிப்பளிப்பதில்லை.யாரெல்லாம் இச்சைக்கு இணங்குகிறார்களோ அவர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். … Read more

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Popularity to start a new party soon

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!! தமிழ்நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், சமீபகாலமாக புதிது புதிதாக கட்சிகள் முளைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் புதிய கட்சி … Read more

அண்ணாமலைக்கு பொட்டு வைத்த பழங்குடியின பெண்.. அடுத்த நொடியே அழித்த சம்பவம்..!!

A tribal woman who put a pot on Annamalai

அண்ணாமலைக்கு பொட்டு வைத்த பழங்குடியின பெண்.. அடுத்த நொடியே அழித்த சம்பவம்..!! தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து பாஜகவிற்காக தீவிரமாக வாக்குகளை சேகரித்து வந்தார். வாக்காளர்களின் வீடுகளில் சென்று உணவெல்லாம் கூட அருந்தினார். ஆனால் தற்போது அண்ணாமலை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது … Read more

சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் காமெடி நடிகர் கவுண்டமணியின் மகள்..!!

Comedian Kaundamani's daughter who does social service silently

சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் காமெடி நடிகர் கவுண்டமணியின் மகள்..!! தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றால் அது கவுண்டமணி தான் எனும் அளவிற்கு ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 80கள் தொடங்கி இப்போது வரை கவுண்டமணியின் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரின் டைமிங் காமெடியை எப்போதும் யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது. சரியான நேரத்தில் கவுண்ட்டர் அடிப்பதால் தான் இவரை கவுண்ட்டர் மணி என்று அழைத்து வந்தார்கள். அந்த பெயர் … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! 

Three cases against BJP Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! நாடாளுமன்ற தேர்தலானது ஒரு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாட்களில் இருந்து அண்ணாமலை மீது ஒரே வழக்காகவே குவிந்த வண்ணமாக தான் உள்ளது.தேர்தல் விதிமுறைகளை உரிதாக கடைப்பிடிக்காமல் பல வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர் மீது போடப்பட்டு வந்தது. தற்பொழுது பொய் தகவல் பரப்புவதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் … Read more