ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார். இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு … Read more

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

9500 ration card canceled so far!! Government's next step!!

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் … Read more

இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா??

Devotees' offerings to Tirupati this year!! Only so many crores so far??

இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா?? உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு … Read more

இனி அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை!!  சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Now free treatment in all hospitals!! Health Minister action announcement!!

இனி அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை!!  சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர் மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த … Read more

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!!

A bull on foot pilgrimage!! Look at what Annamalai did!!

பாத யாத்திரையில் காளை மாடு!! அண்ணாமலை செய்த செயலை பாருங்கள்!! மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை சென்றுள்ளார். இந்த பாத யாத்திரை கடந்த ஜூலை மாதம் 28  ஆம் தேதி அன்று மத்திய மந்திரி அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 168  நாட்களை கொண்ட இந்த பாத யாத்திரையில் பிரதமர் மோடியின் மக்கள் … Read more

ஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

New start from 15th August!! Tamil Nadu government's action announcement!!

ஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் … Read more

மின் மீட்டர் வாடகை வணிக நிர்வாகிகள் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி பயணம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

Electricity meter rental business executives visit Delhi on 5th September!! Important information released!!

மின் மீட்டர் வாடகை வணிக நிர்வாகிகள் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி பயணம்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தமிழக மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் 60 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு 120 வாடகை வசூலிக்க உள்ளர்கள். மேலும் செப்டம்பர் செப்டம்பர் மாதம் முதல் மின்வாரியம் வசூலிக்க வணிகர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது. … Read more

மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!!

A happy news for people!! Tomato prices fall!!

மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Chaturagiri temple restricted for devotees!! Action announcement released by the temple administration!!

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவிலானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சாமியை தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். அந்த வகையில் தற்போது ஆடி அமாவாசை திருவிழா வருவதனால் ஆறு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறிய கோவில் … Read more