வாயு பிடிப்பு தொல்லையிலிருந்து நீங்க நினைப்பவர்களா?? இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்!!

வாயு பிடிப்பு தொல்லையிலிருந்து நீங்க நினைப்பவர்களா?? இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்!!

வாயு பிடிப்பு தொல்லையிலிருந்து நீங்க நினைப்பவர்களா?? இதோ உங்களுக்காக வீட்டு வைத்தியம்!! பத்து நிமிடத்தில் உடம்பில் தேங்கிய கெட்ட வாயுவை நீக்கி வாயுபிடிப்பை போக்கும் எளிய முறை.வாயுத் தொல்லை இருக்கே வந்தாலும் பிரச்னை. வரலன்னாலும் பிரச்னை. சில பேருக்கு சாப்பிட்டா உடனே வாயுத் தொல்லை அதிகமாகிவிடும். ’ கல்யாண வீட்டுக்குப் போன நிம்மதியா சாப்பிட முடியல, விருந்துக்கு போனா பிடிச்சதைச் சாப்பிட முடியல’ என்று இப்படி நினைப்பவர்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்களாகத் தான் இருப்பார்கள். இதற்கு … Read more

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி ஹீமோகுளோபின் குறைபாடு வாழ்நாள் முழுவதும் இருக்காது!!

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி ஹீமோகுளோபின் குறைபாடு வாழ்நாள் முழுவதும் இருக்காது!!

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி ஹீமோகுளோபின் குறைபாடு வாழ்நாள் முழுவதும் இருக்காது!! ஒரே வாரம் குடிங்க கால்சியம் ஹீமோகுளோபின் இரும்புச்சத்து வைட்டமின் பி 12 உடல் வலி நீங்கும். ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பு நிறமி இரத்தத்தில் உள்ளது. ஹீமோகுளோபின் ஒரு இருவழி சுவாசக் கேரியர் என்று NCBI கூறுகிறது, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் கொண்டு செல்கிறது மற்றும் அந்த உறுப்புகளிலிருந்து நுரையீரலுக்கு கார்பன் டை ஆக்சைடை எடுத்துச் செல்கிறது. ஹீமோகுளோபின் … Read more

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 

Famous cricketer who changed his identity on Instagram!! Shocked fans!!

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!  இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றி அமைத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவரது பந்து வீச்சுக்கு எதிரணியினர் திணறுவது வழக்கம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தவர் புவனேஸ்வர். இவர் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை … Read more

தியேட்டரில் இதை செய்யாதீர்கள்!! மீறினால் சிறை தண்டனை!!

Don't do this in the theater!! Imprisonment if violated!!

தியேட்டரில் இதை செய்யாதீர்கள்!! மீறினால் சிறை தண்டனை!! மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஆவார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதா குறித்து பதில் கூறிய அவர், திரைப்படங்களை தியேட்டரில் இருந்து திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள். இதனால் ஒரு ஆண்டிற்கு இருபது ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு திரைப்படங்களை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிடுவது ஒரு புற்றுநோய் போன்று கொடிதானது. எனவே, … Read more

“கங்குவா” க்கு கேமராமேன் வில்லனா? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!!

Is the cameraman the villain of "Kangwa"? Suriya fans in shock!!

“கங்குவா” க்கு கேமராமேன் வில்லனா? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற வெற்றி படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். தற்போது அவர் கமலுடன் இணைத்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். அந்த அசத்தலான நடிப்பினால் அனைவராலும் பாராட்டு … Read more

மீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!!

Rajinikanth is going to the Himalayas again!! This time it's going to go like this!!

மீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டு வருகின்றார். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி செய்து வந்தார். 1993 ஆம் ஆண்டு சென்னை திரைபட கல்லூரியில் நடிப்பிற்கான பட்டய … Read more

தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!!

Is Dhoni's first movie “LGM” super?? Full Twitter Review!!

தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!! ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து முடித்துள்ள படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர். தற்பொழுது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தோனி தயாரித்த இந்த படத்தை பார்க்காமல் இருக்க முடியுமா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம்  ஒரு காமெடி கலாட்டா நிறைத்த படமாகஉள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடக்கத்தில் ஹீரோ ஹீரோயினிடம் … Read more

மீண்டும் பேய் கதையில் நடித்த சந்தானம்!! “டிடி ரிட்டன்ஸ்” முழு விமர்சனம்!!

Santhanam acted in a ghost story again!! “DD Returns” Full Review!!

மீண்டும் பேய் கதையில் நடித்த சந்தானம்!! “டிடி ரிட்டன்ஸ்” முழு விமர்சனம்!! தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து இப்பொழுது ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த நிகழ்ச்சியின் மூலமே எராளமான ரசிகர்களை ஈர்த்து இருந்தார். அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “மன்மதன்” என்னும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். … Read more

 இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் 50 வது படம்!! எகிறி வரும் எதிர்பார்ப்பு!!

Vijay Sethupathi's 50th film has reached its final stage!! Expectations are soaring!!

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் 50 வது படம்!! எகிறி வரும் எதிர்பார்ப்பு!! விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளது. இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அவர் முதலில் தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் அறிமுகமானர். அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வந்த விக்ரம்  படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் … Read more