உங்க உடல் எடை மளமளவென குறையனுமா? குஷ்பூவோட ரகசிய டிப்ஸ்!!

Does your body weight decrease significantly? Kushbooda Secret Tips!!

உங்க உடல் எடை மளமளவென குறையனுமா? நடிகை குஷ்பூவோட ரகசிய டிப்ஸ்!! இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை உடல் எடை அதிகரிப்புதான். இதற்கு காரணம், உடல் உழைப்பு இல்லாமை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மது பழக்கம், மன அழுத்தம்  போன்றவை உடல் எடையை அதிகரிக்கிறது. நடிகை குஷ்பூ அவருடைய உடல் எடையை ஒரு ஆரோக்கிய பானம் மூலம் வெகு சீக்கிரமாக குறைத்தார். அதை அவரே ஒரு … Read more

இதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

இதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

  இதை மட்டும் செய்தால் போதும்!! இனி ஆயூசுக்கும் தைராய்டு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!! ஹைப்போ தைராய்டு நோய் எவ்வாறு உருவாகிறது இதன் அறிகுறிகள் என்ன இதை சரிசெய்ய என்ன தீர்வு என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   ஹைப்போ தைராய்டு என்பது நம் உடலில் தைராய்டு அளவு குறைவதால் ஏற்படும் நோய் ஆகும். அதுவே ஹைபர் தைராய்டு என்பது தைராய்டு அளவு அதிகரிப்பதால் வரும் நோய்தொற்று ஆகும். தைராய்டு என்பது ஒரு … Read more

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!!

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!!

  இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!! நம்மில் எல்லாருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை தலைவலி ஆகும். இந்த தலைவலிக்கு அதிகமாக மாத்திரகள் எடுத்திருப்போம். சிகிச்சை எடுத்திருப்போம். எல்லாம் தற்காலிக தீர்வை கொடுத்திருக்கும். இந்த பதிவில் தலைவலிக்கான நிரந்தர தீர்வை தரும் பாட்டி வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.   தலைவலி என்பது இன்றைய காலத்தில் சாதாரணமாகிவிட்டது. தொடர்ந்து அதிக நேரம் தொலைகாட்சி பார்ப்பது, செல்போன் … Read more

2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!! 100% உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!

2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!! 100% உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!

2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!! 100% உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!   நமக்கு இருக்கும் உடல் சூட்டை குறைப்பதற்கான சிறந்த வைத்திய முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த வைத்திய முறையை பின்பற்றினால் உடல் சூடு குறைவது மட்டுமில்லாமல் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் பிரச்சனைகளும் சரியாகும்.   நமக்கு இருக்கும் உடல்சூடு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒரே … Read more

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது!!

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது!!

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது! ஜூன் 7ம் தேதி நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நடுவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகின்றது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் … Read more

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு!!

அடுத்த டார்கெட் மத்திய பிரதேச தேர்தல்! 150 இடங்களை கைப்பற்றுவோம் என இராகுல் காந்தி பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுவோம் என்று இராகுல் காந்தி அவர்கள் கூறியுள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதைப் போல இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத் … Read more

அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்!!

அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்!!

அமெரிக்காவில் நடந்த அதிசயம்! நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த கன்னியாஸ்திரியின் உடல்! அமெரிக்காவில் மிசோரி என்ற சிறிய நகரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கன்னியாஸ்திரி ஒருரின் உடல் இன்னும் எதுவும் ஆகாமல் அப்படியே சவப்பெட்டிக்குள் இருந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் மிசோரி என்ற சிறி நகரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்ஸாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ம் ஆண்டு 95வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் மரச்சவப் பெட்டியில் … Read more

இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!

Electric shock accident at railway station!! It is reported that 8 employees have died!!

இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!! ஜார்கண்ட் மாநிலத்தில் இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நிச்சித்பூர் இரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழிலாளர்கள் தன்பாத் இரயில் வழித்தடத்தில் 25000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பிகளை அமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டது. இந்த … Read more

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!!

Wedding next week!! Saravanand in an accident!!

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!! தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருபவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் செய்ய போவதாக வெளியான தகவல் உண்மை. கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதாஷெட்டி என்பவரை சர்வானந்த் திருமணம் செய்யப்போகிறார் என்பது தெரியவந்தது. ஜூன் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸில் நடைபெறும். திருமண ஏற்பாடுகள் பிரமமண்டமாக … Read more

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!

Raghava Lawrence gifted a ring to Radhika!! Chandramukhi 2 Completed !!

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !! கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 17 … Read more