குடலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

குடலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

குடலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!   நம் குடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை எவ்வாறு எளிமையாக நீக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நம் உடலில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய உறுப்பு மலக்குடல் தான். ஏன் என்றால் நாம் சரியான முறையில் மலம் கழிக்காவிட்டால் நமக்கு இதன் மூலமும் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். நம் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை சரியான … Read more

2 வாரத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க!!

2 வாரத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க!!

2 வாரத்தில் கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க!!   பெண்களுக்கு ஏற்படும் PCOD, PCOS, தைராய்டு போன்ற பிரச்சனைகளை குணமாக எளிமையான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   பெண்கள் பொதுவாக PCOD, PCOS, தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்காக காலை நேரங்களில் வெறும் வயிற்றில் மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு செய்வது சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்துவிடும். … Read more

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை!!

பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை! பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 10725 கோடி ருபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் சமூக பயன்பாட்டு செயலியான பேஸ்புக் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய … Read more

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழக மாநில பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்க கொள்ள செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக பேருந்துகளில் 2000 … Read more

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்! இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர். இதற்கு … Read more

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்! எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து கீழே இறங்கும் பெழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 40 வயதான மலையேற்று வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் சமீபத்தில் 8849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார். வெற்றிகரமாக ஏறிய பின்னர் … Read more

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை! பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5ம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் 200 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா ஷர்மா, சித்தி  இட்னானி, யோஹிதா பிலானி, சோனியா பிலானி நடிப்பில் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவானது. … Read more

தளபதி 68 அப்டேட்!! மீண்டும் இணையும் லேடி சூப்பர்ஸ்டார்!!

Thalapathy 68 Update!! Lady Superstar Reunites!!

தளபதி 68 அப்டேட்!! மீண்டும் இணையும் லேடி சூப்பர்ஸ்டார்!! நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் அப்டேட்களே தினமும் புதியதாக ஏதாவது ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அப்டேட்களும் இணையதளத்தில்  தினமும் வெளி வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி, தளபதி 68 திரைபடத்தின் முழு அப்டேட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் … Read more

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!! மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 … Read more