டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே17ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி … Read more

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு!!

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு!!

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு! பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் டெல்லியில் வரும் மே மாதம் 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவிற்கு மாற்றாக பாஜக கூட்டணி அரசு நிதி ஆயோக் என்ற அமைப்பை கொண்டு வந்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி அவர்களும் துணைத் தலைவராக சுமன் பெரி அவர்களும் உள்ளனர். நிதி ஆயோக் … Read more

பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!!

பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!!

பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி! பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை ஜெயித்தால் மட்டும் சினிமா வாய்ப்புகள் நமக்கு அதிகம் கிடைக்காது என்று பிக்பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ் அவர்கள் பேட்டியளித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் தொடங்கப்பட்டது. பிக்பாஸ் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு பிக்பாஸ் 2, பிக்பாஸ் 3 என்று தற்போது ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும் பிக்பாஸ் ஓடிடி என்றும் … Read more

இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!!

இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!!

இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி! இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கட்டயாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி … Read more

தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு!!

தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு!!

தளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு! நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தை பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி68 படத்திற்கான கதை ஏழுதும் பணியில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் அவர்கள் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், … Read more

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

25% reservation in private schools!! Today is the last day to apply!!

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன் … Read more

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது?? தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது … Read more

வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!!

வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!!

வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!! நீர் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும். ஆப்பிள் மற்றும் கொய்யா பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது தான் இந்த வாட்டர் … Read more

வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!!

வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!!

வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!! நம்மில் சிலருக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கும். இந்த கல்களை மருந்து மாத்திரைகள் கொண்டு கரைத்திருப்போம். அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரக கல்லை அகற்றி இருப்போம். ஆனால் இந்த பதிவில் சொல்லப்படும் இந்த பொருளை மட்டும் பயன்படுத்தினால் நாம் சிறுநீரக கல்லை எளிதாக கரைத்து விடலாம். மருந்தும் வேண்டாம் அறுவை சிகிச்சையும் வேண்டாம்.   அந்த பொருள் என்ன என்றால் வழக்கமாக சாம்பார், … Read more

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!! நாம் பயன்படுத்தும் அழகிய ஸ்மார்ட் ஃபோன்கள் தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்? என்ன செய்வது என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். அதை இங்கு பார்க்கலாம். செய்யக்கூடாதது :- நாம் குளித்த முடித்த பிறகு ஹேர்-ரையர் மூலம் நம் தலைமுடியை காய வைப்போம். அதேபோல தண்ணீரில் விழுந்த ஆண்ட்ராய்டு … Read more