மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்

மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, … Read more

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள  … Read more

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரின் பல மகத்தான சாதனைகளை போற்றி அவர்களை  கவுரவப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று சூட்டியது. இந்த நுழைவு வாயில் வழியாக தான் வெளிநாட்டு அணி வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்பது … Read more

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சியை பிடிப்பதற்கு … Read more

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு. அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் … Read more

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்! 

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்! 

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்!  உங்கள் உடலில் உள்ள நரம்புகளில் பலவீனத்தை உணர்கின்றீர்கள? அப்படியெனில் இதை சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு விரைவில் குணமாகும். இதை சரியாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்கள் உடலில் உள்ள நரம்புகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைத்து நரம்புகள் நல்லா ஆரோக்கியமாகவும் பலமாகவும் மாறும். உங்கள் உடலில் நரம்புகள் பலவீனமாக இருப்பதை எப்படி உணரலாம் என்றால் திடீரென உங்கள் கை … Read more

அரை மணி நேரத்தில் உங்கள் பற்களில் உள்ள புழுக்கள் மாயமாக மறைய வேண்டுமா?? இதோ சட்டுன்னு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம்!

அரை மணி நேரத்தில் உங்கள் பற்களில் உள்ள புழுக்கள் மாயமாக மறைய வேண்டுமா?? இதோ சட்டுன்னு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம்!

அரை மணி நேரத்தில் உங்கள் பற்களில் உள்ள புழுக்கள் மாயமாக மறைய வேண்டுமா?? இதோ சட்டுன்னு செய்யக்கூடிய வீட்டு வைத்தியம்!  இன்றைய காலங்களில் நிறைய பேர் பல் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். பற்சொத்தை, பற்சிதைவு, பற்களில் புழு வருதல், மஞ்சள் பற்கள் என பல் சம்மந்தமான பிரச்சனைகள் நிறைய உள்ளன.   சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நம் சாப்பிட்ட உணவு பல் இடுக்குகளில் சிக்கி பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. … Read more

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா?? முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் செவ்வாழை. இந்த பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமது உடலில் உண்டாகும். செவ்வாழை பழம் பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறது. தினமும் காலையில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் ஏற்படும். மூளை … Read more

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!! இன்றைய சூழ்நிலையில் மக்கள் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். சாண்ட்விச், பர்கர், சிக்கன் கிரில், ஷவர்மா போன்ற உணவுகளை மயோனைஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை. சுவை அதிகரிக்கவே மயோனைஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள். அதிக அளவில் மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பார்ப்போம். மயோனைசை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் ஏற்படும். சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மயோனைஸ் தவிர்ப்பது நலம். … Read more

இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!!

இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!!

இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்.. எப்பேர்பட்ட மலச்சிக்கல் மற்றும் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்!! நம்மில் சிலருக்கு தீராத கேஸ் அதாவது வாயுத் தொல்லை, மலச்சிக்கல், அஜிரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை தீர்க்க இந்த பதிவில் ஒரு மூன்று மருத்துவ முறைகளை பார்க்க இருக்கிறோம். இந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் வாயுத் தொல்லை, … Read more