இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!!

இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!!

இனி கொசு தொல்லையே இருக்காது.. இந்த 1 கற்பூரம் போதும்!! நம் வீட்டில் தினமும் இரவு கொசுக்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. என்னதான் கொசுவத்தி வைத்தாலும் சரி, குட்நைட், ஆல் அவுட் போன்ற மருந்துகளை பயன்படுத்தினால் சரி இந்த கொசுக்கள் குறைவதே இல்லை. கொசுத் தொல்லையால் நம்முடைய தூக்கமும் கெடுகிறது. இந்த கொசுக்களை ஒழித்து கொசுத் தொல்லையில் இருந்து விடுபட அற்புதமான ஒரு வழிமுறையை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.   வீட்டில் இருக்கும் … Read more

7 பூண்டு 7 நாள் போதும்.. உங்கள் தொப்பை மளமளவென கரைய ஈஸி டிப்ஸ்!!

7 பூண்டு 7 நாள் போதும்.. உங்கள் தொப்பை மளமளவென கரைய ஈஸி டிப்ஸ்!!

7 பூண்டு 7 நாள் போதும்.. உங்கள் தொப்பை மளமளவென கரைய ஈஸி டிப்ஸ்!! நம்மில் பலருக்கு தொப்பை என்பது இருக்கும். அதாவது பெரிய வயிறு இருக்கும். இதனால் பெரும்பாலும் பலர் கேலி கிண்டல்களை சந்தித்து இருப்பீர்கள். இந்த தொப்பையை 7 நாட்களில் எவ்வாறு குறைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தொப்பை என்பது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் அடி வயிற்க்கு கீழ் ஒன்று சேர்வதால் உண்டாகின்றது. பலரும் இந்த தொப்பையை குறைக்க … Read more

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!  எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் தடுத்து நிறுத்திய கிராம மக்கள் பணியை தொடங்கிய அடுத்த நொடியே திரும்பி அனுப்பப்பட்ட ஜேசிபி எந்திரங்கள். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. இன்று எந்த ஒரு … Read more

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு! இலங்கையில் மலையக பகுதியில் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பு விழாவும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக … Read more

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!  அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் (50). அவரது மனைவி பிரியா (45) இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா இங்கு உள்ள … Read more

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடிரென்று இன்று அதிகாலை கோடை மழை வேதாரண்யம் பகுதியில் 5 செ.மீ மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி … Read more

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று பெண் மான்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். … Read more

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்த பகிரங்க மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் சிடி … Read more

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம் !  நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி-தொடர் யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள கொத்தூர் கிராமம் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டிய மலை கிராமமாகும் இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை கொத்தூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்துள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் … Read more

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக நேற்று முன்தினம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு … Read more