முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம் தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே கடும் விவாதம் நடைப்பெற்றது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒருலட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைத்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக … Read more

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள் தமிழ் திரைப்பட துறையில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்போது இளம் இயக்குனர் வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லீயோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் முதல் பாதி காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து … Read more

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை

திமுக அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அண்ணாமலை ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் திமுக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கான காரணமாக பார்க்கப்படுவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலை குறித்த வார்த்தை போர் தான் டாப் கியரில் முழு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையிடம் திமுகவும், திமுகவிடம் அண்ணாமலையும் மாறிமாறி … Read more

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு போலீஸ் காவலில் இருந்த தாதா சகோதரர்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது, குற்றவாளிகளால் கடந்த 15-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தர பிரதேச டிஜிபி, பிரயாக்ராஜ் போவிஸ் கமிஷனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு … Read more

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் இன்று சதம் அடித்தது – அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.70 டிகிரி ஃபாரனிட்டை வெயில் தொட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வரக்கூடிய நிலையில் இன்று 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது. கோயம்புத்தூர் 100.76°F, தர்மபுரி 102.38°F, ஈரோடு 105.08, கரூர் பரமத்தி 106.70°F, மதுரை விமான நிலையம் 102.20°F, மதுரை நகர் 102.92°F, சேலம் 106.16°F, … Read more

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி! பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ – 30க்கும் மேற்பட்ட கிராமங்களை புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி அருகே செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து. எண்ணையை பிரித்தெடுப்பதற்காக ஆலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் எரிந்து நாசம். தீயை அணைக்கும் … Read more

செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! 

செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! 

செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி கிடைக்க உறுதி செய்யப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதியில் செயல்பட்டு வரும் கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் … Read more

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர் சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீரால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் இருப்பதால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை எனப்படூம் கொசஸ்தலை ஆற்றினை நம்பி தான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் தொழிலை நடத்தி வாழ்வாதாரங்களை பெருக்கி வருகின்றனர். இந்நிலையில் … Read more

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை! வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கான மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்சார வேலியில் சிக்கி, யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகளும், மின்துறை அதிகாரிகளும் சோதனை நடத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் … Read more

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்!

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்!

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்! வருணா தொகுதியில் கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கிராம மக்கள் கேள்வி கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த மாவட்டத்தின் பொருப்பு அமைச்சராக இருந்த போது இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள். வருணா தொகுதியில் கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை அவர் தொகுதியை சேர்ந்த கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வீட்டு வசதி … Read more