தனுசு – இன்றைய ராசிபலன்! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
தனுசு – இன்றைய ராசிபலன்! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். குடும்ப உறவு பக்கபலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதைவிட சிறப்பாக இருக்கும். சிறுதூற பயணங்கள் மூலம் உங்கள் சந்தோசம் அதிகரிக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பணியிட மாறுதல் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண … Read more