துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு இரட்டிப்பாக வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகள் மூலம் தெரியவரும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் … Read more

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!!எதிர்ப்புகள் விலகும் நாள்!

Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!!எதிர்ப்புகள் விலகும் நாள்! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும் நாள். சந்திர பகவான் பகை உணர் யோகஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். நிதி அதி அற்புதமாக அமையும். … Read more

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடைக்கானல் வாங்கல்கள் … Read more

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள்!

Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகன பயணங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி இடையே … Read more

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிதி அற்புதமாக இருப்பதால் சொத்து சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு … Read more

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர பகவான் அனுகூலமாக இருப்பார். நிதி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார … Read more

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!! முன்பதிவு செய்த இரயில் பெட்டியில்  வடமாநிலத்தவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் வெளியே இறக்கி விட்டனர். இதுபற்றிய பரபரப்பு சம்பவம் வருமாறு; சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்வதற்கு  பெங்களூர் விரைவு இரயில் நின்று கொண்டு இருந்தது. அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் திபுதிபு வென மூட்டை முடிச்சிகளுடன்  முன் பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டியில் … Read more

வரி செலுத்துவோருக்கு ஓர் குட் நியூஸ் ! இனிமேல் இவர்கள் வரி செலுத்த வேண்டாம் !

வரி செலுத்துவோருக்கு ஓர் குட் நியூஸ் ! இனிமேல் இவர்கள் வரி செலுத்த வேண்டாம் !

உயர்ந்த அளவில் வருவாய் ஈட்டுபவர்கள் அதிகபட்ச வருமான வரி செலுத்தி வருகின்றனர், கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் பலரும் வருமான வரி விதிப்பை மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த முறை வரி செலுத்துவதிலிருந்து நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 பிப்ரவரி 1 அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் தாக்கல் … Read more

ரூ.2000 நோட்டுக்கள் இனிமேல் கிடையாது…மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ரூ.1000 …உண்மை என்ன ?

ரூ.2000 நோட்டுக்கள் இனிமேல் கிடையாது...மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ரூ.1000 ...உண்மை என்ன ?

நாட்டில் 2016ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிக்கும்பொருட்டு மோடி அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வெளியிட்டது. தற்போது புது நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் சமீப காலமாக ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் சற்று குறைந்து இருக்கிறது, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.20 மற்றும் ரூ.10 போன்ற நோட்டுக்களே அதிகம் புழக்கத்தில் இருந்து … Read more

ஒத்த வீடியோ….மொத்தமும் காலி…நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்…!

ஒத்த வீடியோ....மொத்தமும் காலி...நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்...!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவால் இணையவாசிகள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார். சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்த இவர், கொஞ்சம் ஓய்வெடுக்க சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு புலியை கண்டிருக்கிறார், அப்போது அந்த புலியின் வாலை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து … Read more