கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!

Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷம் நிலவும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தாய் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் வந்து சேரும். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். நிதி உங்களுக்கு அனுகூலமாக … Read more

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சம ஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். நிதி உங்களுக்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மூலம் அது சரியாகும். … Read more

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நடைபெறும் நாள்!

Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நடைபெறும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு எந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நடைபெறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரியவரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு … Read more

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு நிறைந்த நாள். ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி அருமையாக உள்ளதால் கவலை கொள்ளத் தேவையில்லை. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் … Read more

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் பிரச்சனைகளும் கண்டிப்பாக உள்ளதால் கவனமாக செயல்படுவது அவசியம். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மீது உங்களது கோபத்தை காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வேலை … Read more

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நினைத்ததெல்லாம் கண்டிப்பாக நிறைவேறும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து … Read more

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !

நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !

தமிழ் சினிமாக்களில் தற்போது திறைமையான இயக்குனர்கள் பலரும் தங்களது படங்களில் பல புதுமைகளை புகுத்த தொடங்கி, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் வித்தியாசமான முறையில் திகில் நிறைந்த ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள ‘கனெக்ட்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரும்பாலும் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ படமும் … Read more

விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி…பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி...பயணிகள் இனி காத்திருக்க வேண்டியதில்லை!

விமான நிலையங்களில் பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு ஒரு சிறப்பான வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இனிமேல் விமான பயணிகள் தங்கள் பைகளில் இருந்து லேப்டாப், மொபைல், சார்ஜர் போன்ற மின்னணு சாதனங்கள் எதையும் அகற்றாமல் விமான நிலையத்திற்குள் செல்ல முடியும், ஏனென்றால் விமான நிலையத்தில் புதிய நவீன ஸ்கேனர்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் பயணிகள் தங்களது மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் சார்ஜர்களை ட்ரேயில் வைக்காமல் விமான நிலைய பாதுகாப்பு சோதனையையும் முடிக்க முடியும். அதுமட்டுமல்லாது விமான பயணிகள் இனிமேல் சோதனைக்காக … Read more

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!

The second test match! India lead!

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை! வங்காள தேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் சாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வங்காள தேச அணி     பாலோ- ஆன் ஆனது. இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் டாஸ் … Read more

ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா ? எந்தெந்த வங்கிகளில் இந்த சலுகை கிடைக்கும்?

இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ரெப்போ விகிதத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை உயர்த்தியுள்ளது. வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துவதால் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும். இதுவரை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது மட்டுமின்றி இனிவரும் காலங்களிலும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு மிகப்பெரிய அளவில் வட்டி விகிதத்தை பெறுவார்கள். ஆனால் சாதாரண FD இல், முதிர்வு காலம் வரை … Read more