மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் சித்திக்கும் நாள்!

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் சித்திக்கும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் சித்திக்கும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் வரவு அதிகரிக்கும். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உபயோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும். கொடுக்கல் வாங்கல் … Read more

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. நிதி எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் வெளியூர் பிரயாணம் … Read more

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! அனுகூலமான நாள்!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! அனுகூலமான நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலமான நாள். நிதி எதிர்பார்த்தபடி வந்து சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில நன்மைகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் கண்டிப்பாக வந்து … Read more

தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் சூப்பரான வேலைவாய்ப்பு திட்டம்..உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் சூப்பரான வேலைவாய்ப்பு திட்டம்..உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் (TNCDW) 2) இடம்: சென்னை 3) பணிகள்: – Financial Advisor – State Programme Manager – Project Manager – Project Executive – Assistant Project Officer – Consultant – Young Professional – Manager and Executive 4) காலி பணியிடங்கள்: மேற்கண்ட பணிகளுக்கு ஒவ்வொரு பணிகள் வீதம் மொத்தம் 78 காலி பணியிடங்கள் உள்ளது. 5) வயது வரம்பு: பொதுவாக … Read more

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை – நயன்தாரா விளக்கம் !

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நான் ஏன் கலந்துகொள்வதில்லை - நயன்தாரா விளக்கம் !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தனது சமீபத்திய ஹாரர் படமான ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தனது கணவர் தயாரிக்கும் படமென்பதால் ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய நயன்தாரா வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் ஏன் இவ்வளவு நாட்களாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன் பேசியுள்ளார். இதுதவிர திருமணம், தாய்மை மற்றும் தனது 20 … Read more

பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் ! இனி மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை !

பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் ! இனி மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை !

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இப்பொழுது பலருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாதவிடாய் பற்றி விவாதம் செய்யவோ அல்லது மாதவிடாய் நாட்களில் விடுமுறை கேட்கவோ பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்பேற்பட்ட நல்ல விஷயத்தை செய்தது ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தான். இந்நிறுவனம் மின்விசிறிகள், ஏர் கூலர்கள், வாட்டர் ஹீட்டர்கள், வீட்டு … Read more

ஜோராக நடந்த கஞ்சா விற்பனை! திமுக நிர்வாகி அதிரடி கைது!

dmk person arrested kancha smuggling

ஜோராக நடந்த கஞ்சா விற்பனை! திமுக நிர்வாகி அதிரடி கைது! திமுக நிர்வாகி ஒருவர் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாகவே கஞ்சா பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா பழக்கத்தினால் இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார்கள் அதிகமான நிலையில் தமிழ்நாடு காவல்துறை கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா … Read more

நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக வணிக நிறுவனம் போட்ட திட்டம் – அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss

நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக வணிக நிறுவனம் போட்ட திட்டம் – அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ் நெடுஞ்சாலையோரம் உள்ள நிலங்களின் மதிப்பை கூட்ட அங்குள்ள பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “கடலூர் மாவட்டம் வேப்பூரில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஓடைக் கரையில் அரசு … Read more

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! 

introducing-new-facilities-for-devotees-at-sabarimala-information-released-by-devasam-board

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! உலகில் அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டுதோறும் சபரிமலையில் மண்டல விளக்கு  பூஜைக்காக நடை திறக்கப்படும்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவில்லை.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கிய பிறகு சபரிமலை … Read more

தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் டார்கெட்! அடுத்து திமுக நடைபிணம் தான் – அண்ணாமலை சூசக பேச்சு

Annamalai IPS

தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்பிக்கள் டார்கெட்! அடுத்து திமுக நடைபிணம் தான் – அண்ணாமலை சூசக பேச்சு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என எங்களுக்கு தெரியும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார். திமுகவின் 70 ஆண்டு கால ஊழல் கோவை மாவட்டத்தில் குறிச்சி பகுதியில் … Read more