டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது!

Arrested Iranian couple who stole thousands by claiming to convert dollars to rupees!

தமிழ்நாட்டில் அஞ்சல் நிலையங்களே டார்கெட்., டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது. ஈரான் நாட்டை சேர்ந்த கூதர்சி மஹ்தி (36) மற்றும் அஹ்மதி மினோ (39) ஆகிய இருவரும் கனவன் மனைவி இவர்கள் கடந்த ஜூலை மாதங்களுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு இந்தியாவில் டெல்லி மாநிலத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி வந்துள்ளனர். தொடர்ந்து., இருவரும் கையில் டாலரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பல்வேறு … Read more

ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை!

50 wild elephants camped in the lake near Hosur: Forest department took serious action to drive them to the forest area!

ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை! கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, ஓசூர், ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றி திரிகிறது. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்கிருந்து ஊடே … Read more

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!

Clash between friends drunk in Tiruthani! One of them died!

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு! சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கையில் இருந்த … Read more

வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

Places where heavy rain washes off! Information released by Chennai Meteorological Department!

கனமழை வெளுத்து வாங்கும் இடங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தூத்துக்குடி ,ராமநாதபுரம், சிவகங்கை,தஞ்சாவூர் ,திருவாரூர் ,புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாளை தமிழ்நாடு ,புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் … Read more

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

kumbakonam-agri-arpattam

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தேங்காய்களுடன் தேசியக்கொடி கையில் ஏந்தி கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை இருக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். 2023.24 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் 6000 ரூபாயிலிருந்து 12,000 வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் இந்த தொகையை வழங்க … Read more

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்!

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்! சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் போலீசார் நேற்று இரவு கொடுங்கை யூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சொகுசு கார் ஒன்று கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து கொடுங்கையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை வழிமறித்த போலீசார் சோதனை செய்தனர். கார் டிக்கியில் சோதனை செய்த போது அதில் நாட்டு … Read more

மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை

Omalur

மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை ஓமலூர் அருகே தாரமங்கலம் ஒன்றிய குட்கிரமத்தை சேர்ந்த மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை படைத்து வருகிறார். தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தாய் தந்தையும், கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் தெசவிளக்கு கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாட்டையாம்பட்டி … Read more

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி

குடியாத்தம் ஜெயமாருதி

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற குடியாத்தம் வீரர் ஜெயமாருதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் வீரர் ஜெயமாருதி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் மூர்த்தியின் மகன் ஜெயமாருதி(17). இவர் வேலூர் விஐடியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2 – ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று … Read more

அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே இங்கு செல்லமுடியும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

You can go here only if you have a permit! Action order issued by the District Collector!

அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே இங்கு செல்லமுடியும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாக தீபம் ஏற்றப்படும்.அதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மாகா தீபம் பெரிய அளவில் கொண்டாடப்படுவதால் ஏராளாமான … Read more