10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் அமேசான் முக்கியமான ஒன்றாகும். தற்போது உலகளவில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.இதற்கிடையில் உலகின் பல முண்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியப்பின்,பாதி பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.அதே போல மெட்டா நிறுவனத்திலும் சுமார் 11 ஆயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த பாணியை அமேசானும் கையில் எடுத்துள்ளது. அமேசானில் பணியாற்றும் 10,000 ஆயிரம் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததாக அவர்களுக்கு மின்னஞ்சல் … Read more