மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! 

People beware! A new disease spreading!

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து அதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.ஆனால் கடந்த வாரங்களாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது. தொடர் மழையின் காரணாமாக உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.பிரயாக்ராஜ் ,கான்பூர் உள்ளிட்ட … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்? மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கைரன் பொல்லார்டு அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடர்களிலேயே அதிகமான முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. … Read more

வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்!

வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்!

வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்! விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா … Read more

தாய் மாமாவிற்கு 100வது பிறந்தநாள்! நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தாய் மாமாவிற்கு 100வது பிறந்தநாள்! நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தாய் மாமா தட்சணாமூர்த்தியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தாய் மாமாவும், கழக பற்றாளருமான தட்சணாமூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு 100வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன் என கூறியிருந்தார். அதோடு திருவாரூர் மாவட்டத்தில்தான் எப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தன் மீது மிகுந்த பாசமும் மற்றும் கொண்ட அவரை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம் … Read more

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்! இங்கிலாந்து அணிக்காக தான் தலைமையேற்ற முதல் டி 20 உலகக்கோப்பை தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்துள்ளார் ஜோஸ் பட்லர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் அதிகமாகக் கொண்ட இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் சிறப்பாக … Read more

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்! நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு … Read more

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்!

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்!

பார்ட்டியில் கலந்துகொண்ட போது விபத்து… ஆஸி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு நடந்த சோகம்! சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஆஸி அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டதால், கிளென் மேக்ஸ்வெல் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். விபத்தில் மேக்ஸ்வெல்லுக்கு ஃபைபுலா எலும்பு முறிவு ஏற்பட்டு சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்தநாளைக் கொண்டாடிய நபருடன் கொல்லைப்புறத்தில் ஓடும்போது … Read more

தொடர் கனமழையின் எதிரொலி! இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தொடர் கனமழையின் எதிரொலி! இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தொடர்கனமழை காரணமாக ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா … Read more

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ! சனிபகவான் என்பவர் நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவர். மேலும் இவர் நாம் செய்யும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலன்களை மட்டுமே தருவார். ஜோதிடத்தில் ராசி என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது ராசி மாற்றங்களுக்கும் அதில் ஏற்படும் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் சனி திசை நடைபெறும். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர அதிக நேரம் … Read more