பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்!

Passengers suffer! Trains suddenly delayed!

பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால்உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அந்த தகவலின் படி அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வந்தது. கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது.மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.கனமழையின் காரணமாக சென்னை மீனபாக்கம் உள்நாட்டு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! 

Southern Railway announced! Special train operation to these places from 21st November!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை வரும் திங்கள்கிழமைகளில் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11மணிக்கு வாரந்திர வண்டி எண் 07385 என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயில் புதன் கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு … Read more

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதே போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என சாந்தன், முருகன், நளினி , ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்பளித்தது. இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் … Read more

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ரசிகனும் தங்களுடைய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பர். இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு மதம் போலவே கருதப்படுகிறது. ரசிகர்களும் தங்களது ஆதரவை சலைக்காமல் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது ரசிகர்களிடைஏ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடக்கம்! பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?

Makaravilakku Pooja begins at Sabarimala Ayyappan Temple! Are women allowed to go?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடக்கம்! பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா? கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறையில் ஓன்று 10 வயது முதல் 50 வயது வரை பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வயது பெண்களும் எந்தவித தடையுமின்றி கோவிலுக்கு சென்று வழிபடலாம் … Read more

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழையால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொழிந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்திற்கொ கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டாலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோடு பயிர்களும் தண்ணீரில் அழுகி சேதமடைந்தன. … Read more

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

முதல் முறையாக சந்திக்கும் நேரெதிர் துருவங்கள்! உலக நாடுகளிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

17 வது ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 16ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நாட்டில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த g20 மாநாடு ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் கூடுவதாக தெரிகிறது. இதில் பங்குபெறும் உலக நாடுகளின் தலைவர்கள் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஜி-20 … Read more

அடுத்ததாக ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா?

அடுத்ததாக ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா?

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரையில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பருவ மழையானது கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமானது. அன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், அதே நேரம் … Read more

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான  தடை ரத்து!  ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்ட தகவல்! 

Ban on blood pressure and diabetes medicines! Information released by Directorate of Ayurvedic Control!

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துக்களுக்கான  தடை ரத்து!  ஆயுர்வேத கட்டுப்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்ட தகவல்! பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நிறுவனத்தின் பொருட்களை தான் பயன்படுத்தினர்.இந்த நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் … Read more

பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெகுவான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 7.30 மணியளவில் கடலூரில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். முதலில் கடலூர் … Read more