வயிற்று போக்கா? இதை சாப்பிடுங்க ! உடனடியாக நின்று விடும்!
வயிற்று போக்கா? இதை சாப்பிடுங்க ! உடனடியாக நின்று விடும்! மழைக்காலங்களில் இப்பொழுது நாம் உடன் நலத்தை நன்கு பேணி காக்க வேண்டும் ஏனெனில் மழைக்காலங்களில் பரவும் நோய்களினால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் வயிற்றுப்போக்கு ஏற்படுவது உண்டு. அதனால் உங்களுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது இந்த வானத்தை நீங்கள் செய்து குடித்து வரும் பொழுது உடனடியாக வயிற்றுப்போக்கு நின்று விடும். தேவையான பொருட்கள்: 1. ஏலக்காய் 5 2. தேன் சிறிதளவு. செய்முறை: … Read more