கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும். அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் … Read more

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!

தமிழகத்தில் இருக்கின்ற 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 14 வது ஊதிய பேச்சு வார்த்தையினடிப்படையிலும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கான தேவை மாதத்திற்கு 10 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3,40,00000லட்சம் ரூபாய் … Read more

மருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!

மருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!

இன்றைய துரிதமான வாழ்க்கைச் சூழ்நிலையில் ,சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, உள்ளிட்ட நம்முடைய ஆயுள் வரை பின்தொடர்ந்து வரும் நோய்கள் பல மனிதர்களை பின் தொடர்ந்து வந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மருந்துகளின் விலையை அறிந்து கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக fharma sahi daam என ஒரு செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோய்களை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது. ஆனால் அதே வேளையில், முடிந்த வரையில் அதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்! காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற … Read more

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!.. ஈரோடு பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் இருக்கின்றது இது கால காலமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. சத்தியமங்கலம் ,சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் வருகிறது.பல வகையான பூக்கள் இங்கு வரவிருக்கும்.அப்படி ஒன்றுதான் நாம் விரும்பும் பூவாக மல்லிகைப்பூ விளங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூபாய் 500க்கும் … Read more

அரியலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள தூய்மை பணியாளர் பணியிடங்கள்!

அரியலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள தூய்மை பணியாளர் பணியிடங்கள்!

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகயிருக்கின்ற 10 பகுதி நேர தூய்மை பணியாளர் ஆண், பெண், 3000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேற்படி காலியிடங்கள் நேர்காணல் மூலமாக இன சுழற்சியினடிப்படையில், நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் தமிழில் எழுத, படிக்க, தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு ஜூலை மாதம் 1ம் தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். … Read more

அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த சமயத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் பிறகு குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் ஒன்றிணைந்ததும், நவராத்திரி விழா கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த விழாவில் குமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் தேவாரக் கட்டு, சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், ஆகிய 3 சிலைகளும் பங்கேற்று வருகின்றன. வருடம் தோறும் இந்த 3 சாமி சிலைகளும் மிகவும் விமர்சையாக ஊர்வலத்துடன் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும்!

மேஷம் இன்று தங்களுக்கு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள், புதிய பொருள் சேர்க்கை உண்டு. பணவரவு தாளமாக வந்து சேரும், பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும், ஆரோக்கிய பாதிப்பு நீங்கும். ரிஷபம் இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், புது முயற்சிகளில் தாமதம் உண்டாகும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை குணமாக்கும். உத்தியோகத்தில் பணப்பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது மிகவும் நன்று. மிதுனம் இன்று தங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிம்மதிக்காக இறைவழிபாட்டை கையிலெடுப்பீர்கள். … Read more

தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!.

தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!.

தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!. தனுஷ் அடுத்ததாக நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படம் அவரது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவனுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.மேலும் தயாரிப்பாளர்கள் முன்னதாக ஒரு சுவாரஸ்யமான டீசரை வெளியிட்டனர். தற்போது தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வந்துள்ளது. நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். … Read more

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..!

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..!

இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு இதுதானா?..ஆக்‌ஷன் காட்சியை படமாக்க முடிவு..! தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றி மாறன் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வரவருகிறார். தற்போது விடுதலை படத்திற்காக வெற்றி மாறன் ஒரு விலையுயர்ந்த ரயில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவன் நாவலின் கதையை மையமாக வைத்து விடுதலை படத்தை தயாரிப்பது இயக்குனர் வெற்றி மாறனின் 15 வருட கனவு என்பதால் முதலில் … Read more