பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!!

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு...!!

பெருமாளின் ஆசியோடு செல்வ வளத்தை தரும் சங்கு சக்கர விளக்கு…!! புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர்.புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து … Read more

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்?  

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்?  

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்? முதலில் தேவையான பொருட்களை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள் : பாசுமதி அரிசி – ஒன்றரை கப், வெங்காயம் – 3, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 7 பற்கள், தக்காளி – 2, புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..   டெட்டானஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனப்படும் பாக்டிரியா தாக்கி தசைகள் அதிகளவில் சுருங்க ஆரம்பிப்பதால் ஏற்படும் நோய் ஆகும். பிரசவத்தின் போது தாயின் தொப்புள் கொடி சரியான முறையில் நீக்கப்படவில்லை என்றால் தொற்று ஏற்பட்டு நியோநேடல் டெட்டானஸ் என்னும் நோய் பச்சிளம் குழந்தைகளை தாக்கும். டெட்டானஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் தசை இறுக்கம் அடைந்துவிடுகிறது.இந்த நோய் பெரும்பாலும் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத இடத்தில் ஏற்படுகிறது. டெட்டானஸ் … Read more

என்னங்க இது! உள்ள ஒன்னுமே இல்ல! கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஷூட்!

என்னங்க இது! உள்ள ஒன்னுமே இல்ல! கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஷூட்!

ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு முன் விக்ரம் பிரபுவிடம் ஜோடி சேர்ந்த முதல் படம் நடித்தார் ஆனால் ரஜினி முருகனுக்கு பின்னர் தான் கீர்த்தி சுரேஷை அடையாளம் காணப்பட்டு பிரபலமானார்.   இவரது அம்மாவும் ஒரு நடிகை என்பதால், நடிப்பு அவருக்கு இயல்பாகவே உள்ளது. அவர் நடித்த எத்தனையோ படங்கள் மூலம் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்,   மறைந்த நடிகை சாவித்திரி அம்மாவின் சுய வரலாறு அப்படியே … Read more

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

இந்த பையன் பண்றத கொஞ்சம் பாருங்க! உங்கள மறந்து சிரிப்பீங்க!

குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம் தான். அவர்கள் செய்யும் சிறு சிறு குறும்புகள் நம்மை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், ஆச்சரிய பட வைக்கும், வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கும் பண்பு நம் இந்தியாவில் உள்ளது, ஆனால் இந்த பையனோ செய்வது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது, தனது அண்ணனுடன் விமானத்தில் ஏறிய இவன் அனைத்து பயணிகளுக்கு Hi சொல்லும் அந்த மழலை பார்த்து ரசிக்கத்தான் செய்கிறார்கள், அப்படி ரசிக்காமல் இருக்கவும் முடியாது. இந்த வீடியோ உங்களுக்காக https://www.instagram.com/reel/CiISx5JJE9y/?igshid=YmMyMTA2M2Y=

Big Boss season 6 தெறிக்கவிடும் கமல்! வெளியான புரோமோ!

Big Boss season 6 தெறிக்கவிடும் கமல்! வெளியான புரோமோ!

Big boss season 5 – யை தொடர்ந்து bigg Boss 6 வந்துவிட்டது. இந்த சீசனில் மக்கள் பங்கேற்க போகிறார்கள் என்று கூறியுள்ளனர். Big boss சீசன் 5 மற்ற சீசன்களை விட புதுமையாக இருந்தது என்றே சொல்லலாம், ராஜு பிரியங்கா தாமரை அமீர் பாவ்னி என அனைவரும் தங்கள்து பங்களிப்பை கொடுத்து நன்றாக விளையாடினார்கள், மக்கள் மனதை வென்ற ராஜு முதல் இடம் பெற்றார், பிரியங்கா இரண்டாம் இடத்தை பெற்றார், Big boss பங்கேற்ற … Read more

நீயே மகனாக பிறக்கணும் மாமா! உருகிய புகழ்!

நீயே மகனாக பிறக்கணும் மாமா! உருகிய புகழ்!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த விஜய் டிவி பிரபலம் புகழ். சில தினம் முன்பு அவரின் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது பல வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த அவருடைய காதலியான பென்சி என்பவரை திடீர் திருமணம் செய்து இருக்கிறார். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.   மிகவும் சிரமப்பட்டு வாழ்வில் முன்னேறிய புகழை ஆரம்ப காலத்தில் இருந்து காதல் செய்தவர் பென்சி , இப்போது தான் … Read more

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Student dies in Srivenkateswara trap in college! A lot of excitement in the area!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்  அவருடைய தயார் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கல்லூரி விடுதியின் வார்டனை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். … Read more

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!

Tragedy caused by carelessness!..Girl gets stuck in the wheel of a bus and dies!!

கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!! பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது.அந்நேரமாக பார்த்து அதே திசையில் இருசக்கர வாகனத்தில் கணவன் மற்றும் மனைவி என இருவரும் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அவர்களின் வாகனங்களின் மீது மோதியது.இதில் பின்னல் அமர்ந்திருந்த மனைவி அரசு பேருந்தின் சக்கரத்தில் பக்கவாட்டில் விழுந்துள்ளார்.இதில் அந்த … Read more

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை!

A teenager who went on a bike with a friend died suddenly! Police investigation!

நண்பருடன் பைக்கில்  சென்ற வாலிபர் திடீர் மரணம்! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்( 21).இவருடைய நண்பர் அண்ணாநகர் நான்காவது தெருவை சேர்ந்த சிவசக்தி(21). இவர்கள் இருவரும் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளில் சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. அந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.மேலும் படுகாயம் அடைந்த சிவசக்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more