ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இதையடுத்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற … Read more

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி இந்திய அணியின்  முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?... இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்குகிறார். நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் … Read more

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.   பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர … Read more

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கும். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். … Read more

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்! லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:நல்ல நாள் பண்டிகை தினம் என்றதுமே நம்முடைய கவனத்தில் முழுவதும் இருப்பது பூஜை அறை தான். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். அந்த சிந்தனையோடு சேர்த்து வீட்டையும் சுத்தம் செய்யக்கூடிய வேலையை நாம் கவனிக்க … Read more

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…   இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் … Read more

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!   அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.   கிருஷ்ணர் … Read more

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!..

மூட்டுவலியை தாங்கி கொள்ள முடியவில்லையா? இதை செய்தால் போதும் பட்டுனு பறந்து போயிடும்!.. இந்த மூட்டுவலி உங்களை தொற்றி கொண்டதா.. உங்களை விட்டு போக மாட்டிகுதா இதை டெய்லி பண்ணுங்க அப்பறம் பாருங்க நீங்களே ஓட ஆரம்பித்து விடுவீங்க.வாங்க எப்டி சரி செய்யலாம்னு பார்க்கலாம்.தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதிலும் நல்ல பலன் கிடைக்கும். ஹைஹீல்ஸ் காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.பகல் உணவுக்குப் பின் … Read more

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! 

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! 

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் என்றால் அது மாம்பழ பழம் தான். மாம்பழம் உடலுக்கு மட்டும் நன்மை தருவது மட்டுமல்லாமல் உடல் இதர பாகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுதை தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம். சிலருக்கு தலையின் முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு … Read more