இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்!

To the attention of the students who applied for this course! The rank list will be released tomorrow!

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்! அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விளையாட்டு  வீரர்கள் ,மாற்றுத்திறனாளி ,முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ள ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கும்  நடைபெற உள்ளது. அதன் பிறகு பி இ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த  ஜூன் மாதம் 20 ஆம்   தேதி தொடங்கிய நிலையில் அதற்கு 2 லட்சத்து 11 … Read more

போலி பத்திரத்தை வைத்து நில அபகரிப்பு செய்தவர்களுக்கு விரைவில் வருகிறது புதிய ஆப்பு! சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!

போலி பத்திரத்தை வைத்து நில அபகரிப்பு செய்தவர்களுக்கு விரைவில் வருகிறது புதிய ஆப்பு! சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!

மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தால் கோவில் நில அபகரிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு ஆவணங்களை பதிவு செய்ய துணை போகும் சார்பதிவாளர்கள் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒருவருடைய சொத்தை அவருக்குத் தெரியாமல் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டம் மூலமாகவும், வேறு நபர்கள் விற்பனை செய்யும் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன, இதில் தொடர்புடைய சொத்துக்கள் தொடர்பான மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யும் விஷயத்தில் பொதுமக்களை … Read more

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!..

Amazing work done by 5th class student!..Map of India using rice!..

5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!.. சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 5ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 27 ஆயிரத்து 394 அரிசிகளை கொண்டு இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை நியூ சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.அவருடைய மனைவி. சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயதிலிருந்தே அவருக்கு  ஓவியத்தில் … Read more

அதிமுக யாருக்கு? இன்று வெளியாக போகும் அதிரடி தீர்ப்பு?

அதிமுக யாருக்கு? இன்று வெளியாக போகும் அதிரடி தீர்ப்பு?

அதிமுகவின் பொதுக்குழுவானது கடந்த ஜூன் மாதம் கூட்டப்பட்டது, அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்து அந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆகவே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த … Read more

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் என்பது இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தற்போது கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி?

Important announcement released by Anna University! Last date to apply for research courses?

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி? அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சி. உமாராணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தற்போது தொடங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழகில் வழங்கப்படும் பி ஹெச் டி, எம் எஸ் மற்றும் ஒருங்கிணைந்த எம் எஸ், பி ஹெச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரிகள் … Read more

’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!

’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!

’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்! சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் … Read more

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா சமீபகாலமாக மோசமான பார்மில் இருந்து வருகிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு டிராவிட்டுக்குப் பிறகு சுவராக இருந்து வருபவர் புஜாரா. ஆனால் சமீபகாலமாக அவர் ஸ்கோர்களை குவிக்க முடியாமல் தினறவே அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் … Read more

மத்திய அரசு வழங்கும் கிசான் நிதியுதவி திட்டம் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் கிசான் நிதியுதவி திட்டம் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டிலுள்ள சிறு, குறு, விவசாயிகளுக்கு உதவி புரியும் விதமாக பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இணையின் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 1 வருடத்திற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை 2000 வீதம் 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்தத் தொகையானது 4 மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான … Read more

நாட்டின் 75வது குடியரசு தின விழா !9வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டின் 75வது குடியரசு தின விழா !9வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் பிரிட்டிஷ் ஆதிகத்திலிருந்து விடுதலையடைந்தது.இந்த நிலையில், இன்றுடன் இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலயடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 75 ஆவது சுதந்திர தினத்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சற்றேற குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து விட்டார். மேலும் இந்த வருடம் காந்தியடிகள் பிறந்த நாளும் மிக விமர்சையாக … Read more