திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்!

Opposition party Edappadi Palaniswami accuses the DMK government! This must be abandoned immediately!

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்! நேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசியலின் காரணமாக முடக்கி மக்களை தேடி மருத்துவம் என்று ஒரு பயனும் இல்லாத திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது அந்த திட்டத்தில் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா என்பது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் … Read more

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?…  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார்

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?...  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார்

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?…  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி … Read more

யாராலும் அதிமுகவை வீழ்த்த இயலாது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

யாராலும் அதிமுகவை வீழ்த்த இயலாது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற சமயத்தில் அவர் தமிழக முதல்வராக முதன்முதலாக பொறுப்பேற்றார் என்ற மகிழ்ச்சியை விடவும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதை திமுகவின் உடன்பிறப்புகள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. அடுத்த எதிர்கட்சிகளை அவர் யார் என்ற போட்டி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடையே இழந்தபோது பன்னீர்செல்வத்திற்கு திமுக பகிரங்க ஆதரவு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை … Read more

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்?

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்?

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்? தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் … Read more

ஆளும் தரப்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்த அண்ணாமலை!

ஆளும் தரப்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்த அண்ணாமலை!

இலவச வேஷ்டி சேலை திட்டத்தை கைவிடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இசைத்தறி உரிமையாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று தெரிவித்துவிட்டு அதனை செயல்படுத்தாமல் மின்கட்டணத்தை ஒரு யூனிட்டு இருக்கு 20 காசு என அதிகரித்திருக்கிறது திமுக அரசு. ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு என தெரிவித்துள்ளார் … Read more

இந்த 12 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இந்த 12 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கவிருக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி யிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. … Read more

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க..

படித்தும் வேலையில்லாமல் இருப்பவரா? உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு!..மிஸ் பண்ணிடாதீங்க.. காவேரி நுண் தாதுக்கள் பணிக்கு கணக்காளராக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.டேலி ஈஆர்பி தெரிந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். கொங்கணாபுரம் சங்ககிரி எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள ஆண்கள் மட்டும் இப்பணிக்கு தேவைப்படுகிறார்கள்.இந்த பணிக்கு சம்பளமாக 8000 வழங்கப்படும். மேலும் அவருடைய திறமைக்கேற்ப சம்பளம் அதிகரிக்கும். இந்த பணியில் ஈடுபட டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருடம் முன் அனுபவம் உள்ள ஆட்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். திருமணமானவர்களும் … Read more

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை! பரபரப்பில் அதிமுக வட்டாரம்!

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை! பரபரப்பில் அதிமுக வட்டாரம்!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் கொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தலைநகர் சென்னையில் கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதற்கு சென்ற 4ம் தேதி பட்டியலிடப்பட்டது. அந்த சமயத்தில் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பரணி செல்வம் தரப்பு தலைமை … Read more

மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து ஒத்திவைக்கப்பட்ட இளங்கலை தகுதி தேர்வு!

மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து ஒத்திவைக்கப்பட்ட இளங்கலை தகுதி தேர்வு!

மத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் இணையுவதற்கு 2வது கட்டமாக கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தொழில்நுட்ப பிரச்சனை உண்டானதாக தெரிகிறது. 17 மாநிலங்களில் பல தேர்வு மையங்களில் கடந்த 4ம் தேதி காலை தேர்வு ரத்து செய்யப்பட்டது. 489 மையங்களில் பிற்பகல் சமயத்திலும், தேர்வு முடங்கியது. அதேபோல 5ம் தேதி 50 மையங்களில் தேர்வுகள் முடக்கப்பட்டனர். அதேபோன்று 6ம் தேதி … Read more

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?... ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில் இந்திய் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சென்று அங்கு ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அணியை வழிநடத்தினார் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின்னர் பேசிய பாண்ட்யா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்பேன் … Read more