வங்கியில் கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் கடனை செலுத்தும் பொறுப்பு யாருக்கு உள்ளது?
வீடு கட்டுவது முதல் கார், பைக், வாகனங்களை வாங்குவது வரை தற்போது அதிகரித்து விட்டது. கடன் வாங்கும்போது தங்களுக்கு பிறகு யார் இந்த கடனை செலுத்துவார்கள் என்று வாரிசுதாரரின் விவரங்கள் அனைத்தையும் வாங்கி நிர்வாகம் வாங்கி வைத்துக் கொள்ளும். ஆனாலும் கூட கடன் வாங்கியவர் உயிரிழந்து விட்டால் கடனை திரும்ப செலுத்த யார் பொறுப்பு என்று குழப்பம் இன்று வரையிலும் பலருக்கும் ஏற்படும். ஆகவே இந்த சமயத்தில் கடன் வாங்கியவர் உயிரிழந்து விட்டால் வங்கி கடனை யார் … Read more