உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??
நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் நமது மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக பரவி வருகிறது. எனினும் இப்பொழுது தான் ஓரளவிற்கு நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் சற்று குறைந்து உள்ளது. முழுமையாக இந்த மூடநம்பிக்கை குறைந்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது மக்களிடையே பரவி … Read more