ஹெல்த் டிப்ஸ்: இந்த பாலை தினமும் ஒரு கிளாஸ் குடித்தால்.. நோயின்றி 100 வருஷம் வாழலாம்!!
நமது உடல் ஆரோக்கியம் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து இருக்கிறது.நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அந்தவகையில் நன்மைகள் நிறைந்த தேங்காய் பால்,தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் பருகி வந்தால் பி[பல நோய்கள் குணமாகும். தேங்காய் பால் அத்தியாவசிய சத்துக்கள்: **வைட்டமின் சி **நல்ல கொழுப்பு **இரும்புச்சத்து **பொட்டாசியம் **வைட்டமின் சி **வைட்டமின் பி **கால்சியம் … Read more