முதலில் ரேவதியை முடிவு செய்து பின்பு ஹீராவுக்கு மாற்றப்பட்ட கதை!! நடிக்க வைக்க மறுத்த தந்தை!!

The story of first deciding on Revathi and then switching to Heera!! The father refused to act!!

இயக்குனர் கதிரியக்கத்தில் நடிகர் முரளியின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இதயம். இத்திரைப்படத்தின் பின்பு பலரும் நடிகர் முரளி அவர்களை இதயம் முரளி என்று செல்லமாக அழைத்து வந்தனர். அப்படி நடிகர் முரளிக்கு பெயர் பெற்று கொடுத்தது தான் இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் மேலும் சில சுவாரசியமான தகவல்களை சத்ய ஜோதி ஃபிலிம் தியாகராஜன் அவர்கள் பகிர்ந்து உள்ளார். பாக்யராஜின் பத்திரிக்கையில் ஆர்கெஸ்ட் ஆக வேலை பார்த்து வந்த கதிர் அவர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! ஊதிய உயர்வுடன் மேலும் ஒரு ஜாக்பாட்!!

A happy news for central government employees! Another jackpot with a pay rise!!

மத்திய அரசின் சார்பில் மக்களுக்குப் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் “8-வது பே கமிஷனின்” அறிவிப்பிற்காகக் காத்திருக்கின்றனர். இந்தப் பே கமிஷன் உருவாக்கப்பட்டப் பின்புதான் தற்போது உள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சம்பளம் குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 8-வது பே கமிஷன் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், இப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் அளித்தால் … Read more

அமரன் படத்தில்  நடித்த சிவகார்த்திகேயன்!! ராணுவ அதிகாரிகள் செய்த செயல்!!

Army Officers Center honored Sivakarthikeyan for his portrayal of Major Mukundan in Amaran

Sivakarthikeyan: அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனை கௌரவித்த ராணுவ அதிகாரிகள் மையம். இயக்குநர் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்த  படம் தான் அமரன். இந்திய ராணுவ வீரர் “மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபி”யை   மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும் . இந்த படம் அக்டோபர் 31-ம் தேதி  தீபாவளி தினத்தன்று வெளியானது. இப்படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். கதாநாயகியாக  சாய் பல்லவி  நடித்து இருந்தார்.இது வரை … Read more

தவெக தலைவர் முக்கிய அறிவிப்பு அறிவித்தார்!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி!!

Thaveka leader announced the important announcement!! Funding for the families of the deceased!!

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர். அதில் மாநாடு முடிந்து … Read more

திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

சூர்யாவிற்கு தொடரும் அடுத்தடுத்த சோதனைகள்!! சூர்யா 44 படத்திற்கு வந்த சிக்கல்!!

Further trials for Surya!! Trouble coming to Suriya 44!!

சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்திற்கு புதியதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவிற்கு தற்போது அடுத்தடுத்து சோதனைகள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அவரின் அடுத்த படமான சூரியா 44 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தினை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் … Read more

இரட்டை இலை சின்னம் முடக்கம் – பின்னணியில் பாஜக!! அதிருப்தியில்  எடப்பாடி பழனிசாமி!!

The case related to the double no sign will be heard in the Chennai court on December 2

AIADMK: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வருகிற டிசம்பர்-2ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ops அணி eps அணி,ttv தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பல துண்டுகளாக உடைந்து. ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை பாஜக எதிர்ப்பு இருந்த அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பின் ops அணி eps அணி என இரு அணியினரை சமாதானம் படுத்தியது. அதன் பிறகு அதிமுக … Read more

திரையிடப்பட்ட பொழுது வெற்றி காணாமல் மீண்டும் புத்துயிர் பெற்ற படம்!! ரசிகர்களை தற்பொழுது தன் வசம் ஈர்த்துள்ளது!!

The film was revived again after not succeeding when it was screened!! The fans are now in their hands!!

1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குணா.இது புதிதாக வெளியிடப்பட்ட மனநல நோயாளியை (ஹாசன்) சுற்றி வருகிறது, அவர் ஒரு வாரிசை (ரோஷினி) கடத்தி அவரை காதலிக்க வைக்கிறார். அவள் அபிராமி தேவியின் அவதாரம் என்றும் , அவளைத் திருமணம் செய்வது அவனுடைய விதி என்றும் அவர் நம்புகிறார். இவ்வாறு திரைப்படத்தின் கதை ஆனது நகரும். திரைப்படம் ஆனது வெளிவந்த காலகட்டத்தில் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று கேட்டால் அது கிடையாது. ஆனால் இத்தனை … Read more

விஜய் வெளியே ..மகன் உள்ளே.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

Vijay out .. Son in .. Jason Sanjay to debut in Tamil cinema!

நடிகர் விஜய் : விஜய் அவர்கள், “தமிழக வெற்றி கழகம்”, என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அதன் முதல் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார். இனி மக்களுக்காக அரசியலில் செயல்பட இருப்பதால், படங்களில் “இனி நடிக்க போவதில்லை” என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது “கடைசி படத்தில்” நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் விஜய்க்கு “69 வது படம்” ஆகும். இதை இயக்குனர் “எச் வினோத்” அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார். விஜயின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு … Read more

முன்னாள் டிஐஜி விடுதியில் பாலியல் தொழில்!! போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Shocking information in the sex industry police investigation in the hostel related to the former DIG

Chennai: முன்னாள் டிஐஜி தொடர்புடைய விடுதியில் பாலியல் தொழில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் சென்னை விடுதி ஒன்றில் சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த விடுதியில் வெளிநாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை  போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் சோதனை செய்த விடுதி கோயம்பேடு மணமகள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஆகும். … Read more