எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம்
எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் எங்கள் ஜிஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு யாதும் செய்யவில்லை என்றும், திமுக குடும்ப உறுபினர்களுக்கும் எங்கள் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது . மேலும் ஜிஸ்கொயர் நிறுவனம் திமுகவை சேர்த்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிபிட்டுள்ளார். மேலும் ஜிஸ்கொயர் நிறுவனம் ரூ 38 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருபதாக தமிழக பாஜக தலைவர் … Read more