அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று  விசாரணை

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று  விசாரணை அதிமுகவில் உச்சகட்ட பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் கடந்த வருடம் எடப்பாடி தலைமையில் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் செல்லுபடியாகும் என்று … Read more

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ?

டெல்லி புறப்படும் எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க திட்டம் ? நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது, இந்த தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே வார்த்தை போர் தொடங்கியது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணி குறித்து சர்ச்சையான வகையில் பேசியது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடையும் என்று … Read more

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!!

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!!

காலியான வயநாடு லோக்சபா தொகுதி!!சட்டசபையில் கருப்பு உடையுடன் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள்!! டெல்லி : பிரதமர் மோடியை அவதூறு கூறிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் போராட்டம் நிலவி வருகிறது மற்றும் தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். லோக்சபா … Read more

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! 

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! 

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! சென்னை: திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாநில பாஜக பொதுச் செயலாளராக செயல்பட்ட கே.டி. ராகவன் பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் அரங்கேறி வரும் கட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பாஜக குறித்த கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே பாஜக முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். இதற்கிடையே மாநில பாஜக … Read more

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் கேள்விகளை … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார்

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார்

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார் தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பொது செயலாளர் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், பன்னீர்செல்வம் தரப்பினர் விடுவதாக இல்லை, ஏதாவது ஒன்றிணை சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்த பொது செயலாளர் வழக்கில் தானும் போட்டியிட போவதாக பன்னீர்செல்வம் செல்வம் கூறியதை தொடர்ந்து அதிமுகவில் மேலும் பரபரப்பு தொற்றிகொண்டது, இதனிடையே … Read more

தலைமையுடன் பிரச்சனையா? டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை அளித்த விளக்கம்

Is the head of Annamalai wrong? What was the decision of the Delhi High Court?

தலைமையுடன் பிரச்சனையா? டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை அளித்த விளக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடந்த சில நாட்களாக கட்சியில் அவர் மீது எழுந்த புகார் மற்றும் கூட்டணி சம்பந்தமாக, அகில இந்திய பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு டெல்லி சென்றார். டெல்லி தலைமையிடம் சந்திப்பை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய அவர், கட்சிக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, கட்சியின் வளர்ச்சிக்காக சில முடிவுகள் … Read more

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!!

In any case, Anil Balaji is very strict.. 50 thousand for 1 Tasma!! Evidence video released!!

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!! தமிழகம் தான் மற்ற மாநிலங்களை விட மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இது பெருமை படக்கூடிய தகவல் இல்லை என்றாலும் ஒரு பக்கம் இது பல குடும்பங்களின் சூழலையே மாற்றி வருகிறது.அதிமுக இருந்த காலத்திலாவது மது விற்பனை நேரம் குறைப்பு என ஆரம்பித்து பூரண மது விலக்கு கொண்டு வரவில்லை என்றாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் … Read more