அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதை இரு கட்சியினரும் அறிவர். இந்த விவகாரமானது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நன்றாகவே வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனையானது மேலிடம் மூலமாக அப்போதைக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிந்ததும் பாஜகவின் உட்கட்சி பிரச்சனையில் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி … Read more