இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!!

0
204

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.எனவே மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மழையின் போது மரத்தின் அடியில் இருக்க வேண்டாம் என்றும்,செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அனைத்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.மேலும் அருந்து விழுந்திருக்கும் கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Previous articleதமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்?
Next articleபொன்னியின் செல்வன் பட பாடலை முனுமுனுக்கும் விஜய்… சரத்குமார் பகிர்ந்த சீக்ரெட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here