தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!
தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். காலையில் சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவதால் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்தல் நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் ஒரு விதமான குழப்பம் … Read more