இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது
இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்குபவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணி பெற்ற … Read more