தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு தொடரும் கனமழை!

தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு தொடரும் கனமழை!

ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது ,என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் இன்றைய தினம் வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை … Read more

அரசின் அலட்சியத்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்! நீதிபதிகள் வேதனை!

அரசின் அலட்சியத்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்! நீதிபதிகள் வேதனை!

சீர் மரபினர் பிரிவை சார்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனதில் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விடவும் பல மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகின்றன. மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விசாரணை நடத்தி சட்டத்திற்கு புறம்பாக 12 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2022-23ம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு முதலில் … Read more

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Tragedy happened to the family who was going to the temple! Car and bus collide head-on accident

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் குடுபத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரானது பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், … Read more

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

நீட் தேர்வில் 80 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தோல்விக்கு அரசே காரணம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததற்கு அரசே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் … Read more

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் 

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக அரசு வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள … Read more

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Vishal received a loan of 21.29 crore rupees! Action order put by the High Court for property!

விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படம் தயாரிப்பிற்காக அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஷால் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக இந்த கடன் தொகை லைகா நிறுவனம், அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ்-க்கு கொடுத்தது. விஷால் மீண்டும் இப்பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு தரும் வரை … Read more

வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு 

Business with Hindu Gods Name

வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்று மதத்தினர் சிலர் தங்களது பொருட்களை இந்து கடவுள்களின் பெயரில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபார ரீதியாக அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை மாற்று மதத்தினர் பயன்படுத்த துவங்கி உள்ளனர். குறிப்பாக இந்த போக்கு சமீப காலமாக தொடர்ந்து அதிகரிக்க துவங்கி … Read more

இந்த 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இந்த 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டி வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருப்பதால், 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தின் வடக்கு பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், … Read more

மீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தருகிறார் பன்னீர்செல்வம்? பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட மனு!

மீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தருகிறார் பன்னீர்செல்வம்? பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட மனு!

பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மிக விரைவில் அதிமுகவின் அலுவலகத்திற்கு செல்வார்கள் எனவும், அதற்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே சி டி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு வழங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. கடந்த மாதம் 11ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கலவரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு அதன் பிறகு அந்த வழக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு … Read more