மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி?

Can it be claimed as a right to wear burdha when other religions are wearing uniform? Sessions court question?

மற்ற மதத்தினர் சீருடை அணிந்து வரும் போது பர்தா அணித்து வருவதை உரிமை என்று கோர முடியுமா?அமர்வு நீதி மன்றம் கேள்வி? பள்ளி மாணவிகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை அனைவரும்  சீருடைகள் தான் அணிந்து வருகின்றனர்.அதன்படி அனைத்து மாணவிகளும் சீருடையில் வரும் போது முஸ்லீம் மாணவிகள் மட்டும் பர்தா அணிந்து வரும் போது அவர்களின் உரிமை என்று கூற முடியுமா என உச்ச நீதி மன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. முற்றிலுமாக கல்வி நிலையங்களில் … Read more

பண மோசடி வழக்கு! அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

பண மோசடி வழக்கு! அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தமிழக மண் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர், உள்ளிட்டோருக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்து இலட்சக்கணக்கில் பண … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு நோய் தொற்று பரவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு நோய் தொற்று பரவல்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் இந்தியாவிற்கு ஊடுருவியது. அதன் பிறகு இந்த நோய் தொற்று பரவல் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கூட இந்த நோய் தொற்று பரவல் அப்போது இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியது. இதனையடுத்து இந்த நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது அதற்கு முன்பாகவே இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு … Read more

மோடிக்கு எதிராக திமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை தற்போது ராகுலுக்கு எதிராக கையில் எடுக்கும் பாஜக! கதறும் உடன்பிறப்புகள்!

மோடிக்கு எதிராக திமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை தற்போது ராகுலுக்கு எதிராக கையில் எடுக்கும் பாஜக! கதறும் உடன்பிறப்புகள்!

அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு அவருக்கு எதிராக கோபேக் மோடி என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தனர். ஆனால் சமீப காலமாக திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பிரதமருக்கான எதிர்ப்பு குறைந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு அந்த மாநிலத்தின் நலத்திட்ட உதவிகளை … Read more

சின்னத்திருவோணம் வந்தல்லோ கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் கலை கட்டும் ஓணம் பண்டிகை! 7 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

சின்னத்திருவோணம் வந்தல்லோ கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் கலை கட்டும் ஓணம் பண்டிகை! 7 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தை கேரள மாநில மக்கள் ஓனம் பண்டிகையாக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டும் அல்லாமல் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் அந்த வகையில் தமிழ்நாட்டிலும் மலையாளம் பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு … Read more

வழக்கத்தை விட அதிகரித்த பருவமழை! விவசாயிகளை எச்சரித்த துணை வேந்தர்!

வழக்கத்தை விட அதிகரித்த பருவமழை! விவசாயிகளை எச்சரித்த துணை வேந்தர்!

தமிழ்நாட்டில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 90 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக தெரிகிறது. கோவை வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் ஆரம்பமானது இந்த மழை செப்டம்பர் மாதம் இறுதி வரையில் நீடிக்கும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மழையை விட அதிக அளவு மழை பொழிவு இருந்திருக்கிறது. தற்போது வரையில் … Read more

இன்று முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை குறையும்! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இன்று முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை குறையும்! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 3 மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக தீவிரமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,தர்மபுரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, போன்ற மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கு மழையின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று முதல் … Read more

தமிழகத்தில் ராகுலை வரவேற்ற காங்கிரஸ் கட்சியினர்! காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு!

தமிழகத்தில் ராகுலை வரவேற்ற காங்கிரஸ் கட்சியினர்! காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு!

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 3500 கிலோமீட்டர் யாத்திரையை நேற்று மாலை ஆரம்பித்து வைத்தார். இதற்கு முன்னதாக, நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரிலிருக்கின்ற முன்னாள் பிரதமரும், தன்னுடைய தந்தையுமான ராஜீவ் காந்தியின் நினைவகத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரை வரவேற்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜீவ் காந்தி நினைவகத்திற்கு வெளியே 100க்கும் மேற்பட்ட பதாகைகளை வைத்திருந்தார்கள். சரியான பிடிமானம் இல்லாததால் சாலையோரம் பேனர்கள் சாய்ந்தனர். … Read more

பொதுச் செயலாளராக முதன்முறையாக தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி! தொண்டர்கள் உற்சாகம்!

பொதுச் செயலாளராக முதன்முறையாக தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி! தொண்டர்கள் உற்சாகம்!

அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையிலிருந்து வெளியாகியிருக்கின்ற செய்தி குறிப்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணியளவில் தலைமை கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தந்து தலைமை கழக வளாகத்தில் இருக்கின்ற கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, உள்ளிட்டோரின் திருவருவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி … Read more

அதிமுகவுடன் திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ள விவகாரம்! திமுக தரப்பில் பதிலடி!

அதிமுகவுடன் திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ள விவகாரம்! திமுக தரப்பில் பதிலடி!

திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, எங்களுடன் 10 திமுக சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பிலிருக்கிறார்கள் என்று தெரிவித்து தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த அந்த 10 சட்டசபை உறுப்பினர்கள் யார்? என்ற கேள்வி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, அதிமுகவை சார்ந்த 50 சட்டசபை … Read more