பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இதை செய்யலாமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இதை செய்யலாமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் இன்று முதல் தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த மின்கட்டண உயர்வை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார … Read more

குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!

குளிப்பதற்காக சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்! பதறிப்போன பெற்றோர் செய்த செயல்!

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சார்ந்த சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் 3 நாட்களுக்கு முன்னர் அங்கு இருக்கும் சிராவர் என்ற கிராமத்தில் இருக்கின்ற குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அந்த அந்த சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் இருந்து பதற்றத்துடன் வந்து சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சிறுவனின் உடலை மீட்டு கதறி அழுதனர். அந்த சமயத்தில் அவர்கள் திடீரென்று 10 கிலோ உப்பை … Read more

சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Salem police fined Rs 50,000 each! State Human Rights Commission order!

சேலம் போலீசார்க்கு தலா ரூ 50 ஆயிரம் அபராதம்! மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு! சேலத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி இவருடைய கணவர் முத்துசாமி. இவர்கள் இருவரையும் கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து மனித உரிமைகளை மீறி தாக்கியுள்ளனர். அதனையடுத்து பரமேஸ்வரி  மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் அந்த வலக்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சர்ஜத் நயினாமுகமது மற்றும் சங்கர் ,மஞ்சுளா ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். … Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்! இவர்கள் இந்த முகாமை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை!

தமிழ்நாடு முழுவதும் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்! இவர்கள் இந்த முகாமை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை!

தமிழ்நாட்டில் நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரையில், பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன சிறப்பு முகாம்கள் மூலமாக 5,2200000 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், … Read more

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

A sudden fire accident in a school bus! Children trapped in the bus!

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பள்ளி வாகனம் செயல்படுகிறது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து ஐந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.அதனை கண்ட … Read more

திமுகவின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

திமுகவின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது சமூக இடைவெளி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைய தொடங்கினார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் … Read more

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்!

Electricity tariff increase effective from today! People in shock!

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்! தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் நூறு யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என கூறினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்ச்சத்து 35 ஆயிரம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(26.73 சதவீதம் ) மாதம் ஒன்றுக்கு ரூ 27 லட்ச்சத்து 50 ஆயிரம் 300 … Read more

ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் ஒரே நாளில் 117 கோடி மது விற்பனை ஆனது தரவுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அப்படி தொடர்ந்து பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்த ஓணம் பண்டிகையில் முக்கியமான நாட்களில் மட்டும் 117 கோடி மது விற்பனை ஆகியுள்ளதாக இந்திய மாநில பானங்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மதுபான விற்பனையை … Read more

நீட் தேர்வு விவகாரம்! மாணவர்களின் உயிரிழப்புக்கும் பெற்றோரின் பரிதவிப்புக்கும் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

நீட் தேர்வு விவகாரம்! மாணவர்களின் உயிரிழப்புக்கும் பெற்றோரின் பரிதவிப்புக்கும் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

நீட் தேர்வை ஒழிப்போம் என்று வாய்ச்சபடால் விட்டது தவறு என்பதை முதலமைச்சர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது சென்னை திருமுல்லைவாயிலைச் சார்ந்த லக்ஷனா ஸ்வேதா பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வு எழுதினார். தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது … Read more

மாணவர்களை பலவீனப்படுத்தும் தமிழக அரசு! அண்ணாமலை காட்டம்!

மாணவர்களை பலவீனப்படுத்தும் தமிழக அரசு! அண்ணாமலை காட்டம்!

மக்களை திசை திருப்புவது, தாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் திமுக அமைச்சர்கள் செய்யும் ஒரே பணி என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற வருடம் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த வருடம் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1.32 லட்சமாக அதிகரித்திருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மிகவும் சுலபமாக எதிர்கொள்ள தொடங்கி விட்டதற்கு இதுவே ஒரு சான்று. தேர்வு எழுதிய மாணவர்களில். 67,877 … Read more