மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Introducing a new program for alternative donors! Tamil Nadu government announcement!

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு! தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராமபுறங்கள் மற்றும் நகரப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  வீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளி நல இயக்குனர் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அதில்  40 சதவீதம் அல்லது அதற்கு … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனை அமல் படுத்தப்படுவதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்து நியாவிலை கடைகள் உள்ளன. அவைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து  திட்டமிட்ட படி தமிழகத்தில்  குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள … Read more

உயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை!

Announcement issued by the Department of Higher Education! Additional enrollment in colleges!

உயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை! நடப்பாண்டில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதனால் கூடுதல் இடங்களை ஒதுக்கக்கோரி கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை தொடர்ந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருபது சதவீத இடங்களும் … Read more

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..

Where did this shawarma come from? Now it's all mandatory? Violation action !!..

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!.. கடந்த மாதம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்நிலையில்  சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்படும் என தமிழக  அரசு எச்சரித்தது. தற்போது கேரள மாநிலத்தில் ஷவர்மா தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் அம்மாநில அரசு … Read more

இன்று தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழை நீடிக்கும்!

இன்று தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழை நீடிக்கும்!

வட தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுவை, பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கோயமுத்தூர், நீலகிரி வெள்ளிக்கிழமை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும் தேனி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது . சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு … Read more

காங்கிரஸ் கட்சிக்கு சுதந்திரமில்லை! மறைமுகமாக கூட்டணி கட்சியைச் சாடிய காங்கிரஸ் எம்.பி!

காங்கிரஸ் கட்சிக்கு சுதந்திரமில்லை! மறைமுகமாக கூட்டணி கட்சியைச் சாடிய காங்கிரஸ் எம்.பி!

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, குலாம் நபி ஆசாத் உட்பட கட்சியை விட்டு எந்த ஒரு தொண்டன் சென்றாலும் அது பின்னடைவு தான். காமராஜரை போல ஒருவர் தோன்றினால் தான் காமராஜர் ஆட்சி அமைய முடியும். நாட்டில் இந்தி, இந்துத்துவா கொள்கை சற்று வேரூன்றி இருக்கின்றன என தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம். … Read more

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி?

A gas cylinder suddenly flew in the sky!!. A truck full of skeletons?

திடிரென வானில் பறந்த கேஸ் சிலிண்டர்!!.முழுவதும் எலும்புக் கூடான லாரி? திருப்பதி ஆந்திர மாநிலம் அருகே கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அவ்வழியே சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரியின் பின் பகுதியில் இருந்த புகை மூட்டத்துடன் தீப்பொறி கிளம்பியது.இதை அறிந்த லாரி ஓட்டுனர் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு! அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

அதிமுகவின் பொதுக்குழு குறித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்க்கும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுகுழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களை தன வசம் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பு … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் !

Prohibition on advertising the photo of the late former chief minister? Chennai High Court's response!

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் ! கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அந்த வழக்கானது அரசு இணையதளங்களில் விளம்பரங்களில் மறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்காகும். மேலும் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம்  தலையிட்டு அதனை தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது … Read more

இன்று கேரளா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பினராயி விஜயனுடன் சந்திப்பு!

இன்று கேரளா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பினராயி விஜயனுடன் சந்திப்பு!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களையும் ,உள்ளடக்கியது தென்மண்டல குழுவாகும். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா தலைமையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுக் கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கேரளாவிற்கு புறப்பட்டு செல்கிறார். இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 அடிப்படையில் இந்திய மாநிலங்களை 6 மண்டல குழுவாக பிரித்திருக்கிறார்கள். தென்பண்டல … Read more