மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் !

0
133
Prohibition on advertising the photo of the late former chief minister? Chennai High Court's response!
Prohibition on advertising the photo of the late former chief minister? Chennai High Court's response!

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் !

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அந்த வழக்கானது அரசு இணையதளங்களில் விளம்பரங்களில் மறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்காகும். மேலும் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம்  தலையிட்டு அதனை தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அனைத்து இடங்களிலும் புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர் ,பிரதமர் ,முதலமைச்சர்கள் ,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.மேலும் அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணை இம்மாதம் 23 ஆம் தேதி விசாரிக்கப்படும் எனவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K