மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Mandatory increase in electricity tariff? The order issued by the Supreme Court!

மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக  முடிவெடுக்கவும் ,கருத்து கேட்கும் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க  வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி மின் கட்டண உயர்வு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க … Read more

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம்! பன்னீர் செல்வத்திற்கு விரைவில் சம்மன் சிபிசிஐடி காவல்துறை அதிரடி!

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம்! பன்னீர் செல்வத்திற்கு விரைவில் சம்மன் சிபிசிஐடி காவல்துறை அதிரடி!

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நுழைந்து கலவரம் செய்து அங்கிருந்த பல முக்கிய ஆவணங்களை திருடி சென்றதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் வழங்கப்பட்டது. தற்போது … Read more

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Publish the date for awarding the scholarship! Announcement made by the Chief Minister!

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கும் ,மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஊக்கதொகை வழக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிதிநிலை சீரான  பிறகு நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும்.மேலும்  அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினகரன்! அய்யயோ என்னாச்சு பதறிப்போன தொண்டர்கள்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினகரன்! அய்யயோ என்னாச்சு பதறிப்போன தொண்டர்கள்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக தஞ்சாவூரின் முகாமிட்டிருக்கிறார். இந்த நிலையில், சாப்பிட்டதில் ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலிருக்கின்ற மீனாட்சி மருத்துவமனையில் நேற்றிரவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் உணவு சாப்பிட்டதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்ற நிலையில், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதோடு அவர் இன்றே டிஸ்சார்ஜ் … Read more

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு! இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு அதிமுக யார் பக்கம்?

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு! இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு அதிமுக யார் பக்கம்?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் … Read more

தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக உரையாற்றிய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, திருநெல்வேலி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை போன்ற 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். சென்ற ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் … Read more

அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு !

Important information for all university! The announcement made by the Minister of Higher Education!

அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசு நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில்  இரண்டாவது  செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  … Read more

தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!  

Good news for private school students! Tamil Nadu government announcement!

தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்,மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ,மாணவிகளுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது. மேலும்  தமிழகத்தில் இயங்கி வரும் சிறுபான்மையற்ற சுயநிதி தனியார் பள்ளிகளில்  இலவச கட்டாய கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் … Read more

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்!

The order issued by the Tamil Nadu government! Employees suspended!

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்! தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட … Read more

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!

A happy news for housewives!..gas cylinder price is low!!

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!! சென்ற மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல மாற்றங்கள் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளன.இந்நிலையில் மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1ஆம் தேதியிலும் மற்றும் 15ஆம்  தேதியிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையின் மாற்றம் அறிவிக்கப்படும். அதனால் இன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.கடந்த 15 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. … Read more