உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு!
தேர்தல் என்று வந்து விட்டாலே கொள்கை கொள்கை ரீதியில் வளர்ச்சித் திட்டங்களிருக்கும் என்று தற்போது எந்த கட்சியுமே அறிவிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் இலவசம் இலவசம் என்று இலவச அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பதே தற்போதைய கட்சிகளின் நிலையாக இருந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் என்று வந்துவிட்டால் எப்போதுமே கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு விட்டால் போதும், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்ற மனநிலை அனைத்து அரசியல் கட்சிகளின் மனதிலும், எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு … Read more