மருத்துவர்கள் சொன்னாலும் மனம் ஒப்பவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தமிழக முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். நோய் தொற்று பாதிப்பு ஒருபுறம் இருந்து வந்தாலும் தன்னுடைய வேலையை அவர் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் செய்து வந்தார். இதனால் பொதுமக்களிடையே அவருக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது, அதோடு பல மாவட்டங்களில் அவர் நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக அவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோடு நோய் தொற்று பரவல் வேகமாக பரவி வருவதன் … Read more