தமிழக அரசு கேம் சேஞ்சராக செயல்பட்டு வருகிறது! சர்வதேச அமைப்பு முதல்வருக்கு பாராட்டு!
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து பொதுமக்களை கவரும் விதமாகவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் விதமாகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பல திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும் ஒரு சில திட்டங்கள் பொதுமக்களின் நன்மைக்காக பயன்படும் திட்டமாக இருந்து வருகிறது. அதிலும் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் மெச்சியது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு ஈடுபாட்டுடன் பல திட்டங்களை செய்து வந்தது தமிழக அரசு. அந்த விதத்தில் நோய் … Read more