அதெல்லாம் ஒன்னுமில்ல எல்லாம் டூப்பு! போட்டுடைத்த எஸ் பி வேலுமணி!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் 58.23 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தது லஞ்ச ஒழிப்புத்துறை. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் பி வேலுமணி இன் வீடு உட்பட 60 இடங்களில் அதிரடி சோதனையை செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதனைத்தொடர்ந்து மறுபடியும் … Read more